You are here : Archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




புதுப் பொலிவு பெற்று வரும் நுவரெலியா சீதையம்மன் ஆலயம்

May, 10 2016


எதி்ர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி நடைபெற இருக்கும் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உலக வரலாறு பெற்ற நுவரெலியா சீதையம்மன் ஆலயம் புதுப் பொலிவு பெற்று வருகின்றது.

இந்த ஆலயம் தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டு, வர்ணப் புச்சுகளால் அலங்கரிக்கப்பட்டு, சிற்ப வேலைகள் செதுக்கப்பட்டு வருகின்றது.

இந்த வேலைகள் அனைத்தும் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிற்ப வர்ண கலைஞர்களினால் செயல் படுத்தப்பட்டு வருகின்றது.