You are here : kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கோணேஸ்வரப்பெருமான் மகோற்சவ கொடியேற்றம் 2019

2019-03-25


இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக திகழும் திருகோணாமலை அருள்மிகு கோணேஸ்வரப்பெருமான் ஆலயத்தின் வருடார்ந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் 21-03-2019 அன்று பக்தர்களின் ஹரோஹரா கோசத்துடன் இடம்பெற்றது. 

ஆலய மகோற்சவமானது பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.