You are here : தெளி­வத்தை ஜோசப்

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பேரா­சி­ரியர் செல்வா கன­க­நா­யகம்

March 10, 2015.


அறிவு நிழல் தந்த ஆல­à®µà®¿­à®°à¯à®Ÿà¯à®šà®®à¯
தமிழ் கூறும் நல்­à®²à¯­à®²à®•à®®à¯ முழு­à®µà®¤à¯à®®à¯ ஏற்­à®±à¯à®•à¯­à®•à¯Šà®³à¯à®³à¯à®®à¯ வகையில் அறி­à®µà®¿à®¯à®²à¯ பூர்­à®µ­à®®à®¾à®© தமி­à®´à®¿­à®²à®•à¯­à®•à®¿à®¯ வர­à®²à®¾à®±à¯ (1940), தமிழ் உரை­à®¨à®Ÿà¯ˆ வர­à®²à®¾à®±à¯ (1957) ஆகிய அழியாப் புகழ் கொண்ட இரு நூல்­à®•à®³à¯ˆà®¤à¯ தந்த பேரா­à®šà®¿­à®°à®¿à®¯à®°à¯ வி. செல்­à®µ­à®¨à®¾­à®¯à®•à®¤à¯à®¤à®¿à®©à¯ இளைய மகன் கன­à®•­à®¨à®¾­à®¯à®•à®®à¯ கனடா டொரண்டோ பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯à®¤à®¿à®²à¯ ஆங்­à®•à®¿à®²à®ªà¯ பேரா­à®šà®¿­à®°à®¿à®¯à®°à¯.

தமிழ்ப் பேரா­à®šà®¿­à®°à®¿à®¯à®°à¯ விநா­à®šà®¿à®¤à¯­à®¤à®®à¯à®ªà®¿ செல்­à®µ ­à®¨à®¾à®¯à®•à®¤à¯à®¤à¯à®•à¯à®•à¯ (1907 –- 1973)  à®ªà¯†à®£à¯à®•à®³à¯ இரண்டு ஆண்கள் இரண்டு  à®Žà®©à¯à®±à¯ நான்கு பிள்­à®³à¯ˆà®•à®³à¯. இந்த நான்­à®•à®¿à®²à¯à®®à¯ கடை­à®šà®¿à®ªà¯­à®ªà®¿à®³à¯à®³à¯ˆ கன­à®•­à®¨à®¾­à®¯à®•à®®à¯. ஆங்­à®•à®¿à®²à®®à¯ படித்து, பட்டம் பெற்று, ஆங்­à®•à®¿à®²à®®à¯ பேரா­à®šà®¿­à®°à®¿­à®¯­à®°à®¾à®•à®¿, அறிவு நிழல் கொடுத்து அப்­à®ªà®¾à®µà®¿à®©à¯ அந்தப் புல­à®®à¯ˆà®¤à¯­à®¤à¯à®µ மரபைப் பாது­à®•à®¾à®¤à¯­à®¤à®µà®°à¯.

கொழும்பில் பிறந்து கொழும்­à®ªà®¿à®²à¯à®®à¯ யாழ்ப்­à®ªà®¾­à®£à®¤à¯­à®¤à®¿­à®²à¯­à®®à®¾à®• கல்­à®µà®¿à®¯à¯ˆà®¤à¯ தொடர்ந்­à®¤à®¿­à®°à¯à®¨à¯­à®¤à®¾à®²à¯à®®à¯ கண்­à®Ÿà®¿à®¯à¯à®®à¯ பேரா­à®¤­à®©à¯ˆ­à®¯à¯à®®à¯‡ அவரைக் கூடு­à®¤­à®²à®¾à®• வளர்த்த இட­à®®à®¾à®•à®¿ விட்­à®Ÿà®¤à¯.

தந்­à®¤à¯ˆà®¯à®¿à®©à¯ தமி­à®´à®¿­à®²à®•à¯­à®•à®¿à®¯ அறி­à®µà¯à®Ÿà®©à¯ ஆஷ்லி ஹல்பேவின் ஆங்­à®•à®¿à®² இலக்­à®•à®¿à®¯à®ªà¯ புல­à®®à¯ˆà®¯à¯à®®à¯ இணைந்து உரு­à®µà®¾à®•à¯­à®•à®¿à®¯ ஒரு அறிவின் நுட்பம் செல்வா கன­à®•­à®¨à®¾­à®¯à®•à®®à¯.

எழு­à®ª­à®¤à¯­à®•à®³à®¿à®²à¯ வித்­à®¤à®¿­à®¯à®¾­à®²à®™à¯­à®•à®¾à®°à®ªà¯ பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯à®¤à®¿à®²à¯ அவர் பயின்ற போது தன்­à®©à¯­à®Ÿ­à®©à®¾à®© புலமைத் தொடர்பை ஏற்­à®ª­à®Ÿà¯à®¤à¯à®¤à®¿à®•à¯ கொண்டார் கன­à®•­à®¨à®¾à®¯à®®à¯ என்று பதிவு செய்­à®•à®¿à®±à®¾à®°à¯ பேரா­à®šà®¿­à®°à®¿à®¯à®°à¯ சிவத்­à®¤à®®à¯à®ªà®¿. பேரா­à®¤à®©à¯ˆà®ªà¯ பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯à®¤à®¿à®©à¯ கலைப்­à®ªà®¿­à®°à®¿à®µà®¿à®²à¯ கன­à®•­à®¨à®¾­à®¯à®•à®®à¯ படித்துக் கொண்­à®Ÿà®¿­à®°à¯à®¨à¯à®¤ போது கலைப்­à®ªà®¿­à®°à®¿à®µà¯ கண்­à®Ÿà®¿­à®¯à®¿­à®²à®¿­à®°à¯à®¨à¯à®¤à¯ வித்­à®¤à®¿­à®¯à®¾­à®²à®™à¯­à®•à®¾à®°à®ªà¯ பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯­à®¤à¯à®•à¯à®•à¯ மாற்­à®±à®ªà¯­à®ªà®Ÿà¯­à®Ÿà®¤à¯.


கலைப்­à®ªà®¿­à®°à®¿à®µà¯ ஆசி­à®°à®¿­à®¯à®°à¯­à®•à®³à¯à®®à¯ மாண­à®µà®°à¯­à®•à®³à¯à®®à¯ மாற்­à®±à®ªà¯­à®ªà®Ÿà¯à®Ÿ போது செல்­à®µà®¾à®µà¯à®®à¯ மாற்­à®±à®ªà¯­à®ªà®Ÿà¯à®Ÿà¯ வித்­à®¤à®¿­à®¯à®¾­à®²à®™à¯­à®•à®¾­à®°­à®µà¯à®•à¯à®•à¯ வந்து சேர்ந்தார். ஜே.வி.பி. யினரின் ஆயுதக் கிளர்ச்சி முனைப்பு பெற்­à®±à®¿­à®°à¯à®¨à¯à®¤ காலம் இது.

இந்தப் பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯à®¤à®¿à®©à¯ விரி­à®µà¯à®°à¯ˆ அறை­à®•à®³à®¿à®²à¯ சில கைது செய்­à®¯à®ªà¯­à®ªà®Ÿà¯à®Ÿ கிளர்ச்­à®šà®¿à®•à¯­à®•à®¾­à®°à®°à¯­à®•à®³à®¿à®©à¯ சித்­à®¤à®¿­à®°­à®µà®¤à¯ˆ முகாம்­à®•­à®³à®¾­à®•à®µà¯à®®à¯ பயன்­à®ª­à®Ÿà¯à®¤à¯­à®¤à®ªà¯­à®ªà®Ÿà¯­à®Ÿà®© என்று குறிக்­à®•à®¿à®©à¯à®±à®¾à®°à¯ பேரா­à®šà®¿­à®°à®¿à®¯à®°à¯ ஆஷ்லி ஹல்­à®ªà¯‡à®¯à®¿à®©à¯ மகளும் செல்­à®µà®¾à®µà®¿à®©à¯ மாண­à®µà®¿à®¯à¯à®®à¯ ஆங்­à®•à®¿à®² விரி­à®µà¯­à®°à¯ˆ­à®¯à®¾­à®³à®°à¯à®®à¯ கவி­à®ž­à®°à¯­à®®à®¾à®© அபர்ணா ஹல்பே.

தன்­à®©à¯­à®Ÿà¯ˆà®¯ மாணவப் பரு­à®µà®¤à¯­à®¤à®¿à®²à¯à®®à¯ அதன் பின்னர் பேரா­à®¤­à®©à¯ˆà®¯à®¿à®²à¯ பட்டம் பெற்று யாழ்ப்­à®ªà®¾à®£à®ªà¯ பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯à®¤à®¿à®²à¯ ஆங்­à®•à®¿à®² விரி­à®µà¯­à®°à¯ˆ­à®¯à®¾­à®³­à®°à®¾à®• பணி­à®¯à¯‡à®±à¯à®± காலங்­à®•­à®³à®¿à®²à¯à®®à¯ தொடர்ந்த வன்­à®®à¯­à®±à¯ˆ­à®•à®³à®¿à®©à¯ வலிகள் அவரைப் பாதித்­à®¤à®¿­à®°à¯à®•à¯­à®•à®¿à®©à¯­à®±à®©.

ஆங்­à®•à®¿à®² விரி­à®µà¯­à®°à¯ˆ­à®¯à®¾­à®³­à®°à®¾à®• யாழ். பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯à®¤à®¿à®²à¯ பத­à®µà®¿­à®¯à¯‡à®±à¯à®±à¯ தனது கலா­à®¨à®¿­à®¤à®¿à®ªà¯­à®ªà®Ÿà¯à®Ÿà®ªà¯ படிப்­à®ªà¯à®•à¯­à®•à®¾à®• பொது நல­à®µà®¾à®¯ அமைப்பின் புல­à®®à¯ˆà®ªà¯­à®ª­à®°à®¿à®šà®¿à®²à¯ பெற்று கன­à®Ÿà®¾à®µà®¿à®²à¯ உள்ள பிரிட்டிஷ் கொலம்­à®ªà®¿à®¯à®¾ பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯­à®¤à¯à®•à¯à®•à¯à®³à¯ எண்­à®ª­à®¤à¯­à®•à®³à®¿à®²à¯ நுழை­à®•à®¿à®©à¯à®±à®¾à®°à¯

கலா­à®¨à®¿à®¤à®¿à®ªà¯ பட்டம் பெற்று டொறண்டோ பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯à®¤à®¿à®²à¯ ஆங்­à®•à®¿à®² விரி­à®µà¯­à®°à¯ˆ­à®¯à®¾­à®³­à®°à®¾à®•à®ªà¯ பத­à®µà®¿­à®¯à¯‡à®±à¯à®± பிறகு ஆங்­à®•à®¿à®²à®ªà¯ பேரா­à®šà®¿­à®°à®¿­à®¯­à®°à®¾à®• உயர்ந்தார். அவ­à®°à¯­à®Ÿà¯ˆà®¯ பெரு­à®®à¯ˆà®•à¯­à®•à¯­à®°à®¿à®¯ பணி­à®•à®³à®¿à®©à¯ ஆரம்­à®ªà®®à¯à®®à¯ அப்­à®ªà¯‹­à®¤à®¿­à®°à¯à®¨à¯à®¤à¯‡ தொடங்­à®•à¯­à®•à®¿à®©à¯­à®±à®¤à¯.

இலங்கைத் தமிழன் என்று கூறு­à®µà®¤à®¿à®²à¯ பெரு­à®®à®¿à®¤à®®à¯ கொள்­à®ª­à®µ­à®°à®¾à®© செல்வா கன­à®•­à®¨à®¾à®¯à®•à®¤à¯à®¤à¯ˆ கொந்­à®¤­à®³à®¿à®¤à¯­à®¤à¯à®•à¯­à®•à®¿­à®Ÿà®¨à¯à®¤ இலங்­à®•à¯ˆà®¯à®¿à®©à¯ சூழல் கனடா வாசி­à®¯à®¾à®• வாழ்­à®µà¯‡à®±à¯à®• நிர்ப்­à®ªà®¨à¯à®¤à®®à¯ செய்­à®¤à®¤à¯. கனடா  à®…வ­à®°à®¤à¯ நாடா­à®•à®µà¯à®®à¯ அடை­à®¯à®¾­à®³­à®®à®¾­à®•à®µà¯à®®à¯ மாறி­à®¯à®¤à¯.

தனி­à®¨à®¾­à®¯à®•à®®à¯ அடி­à®•à®³à®¾à®°à¯ தொடக்கி வைத்த தமிழ் ஆராய்ச்சி மாநா­à®Ÿà¯­à®•­à®³à¯à®•à¯à®•à¯à®ªà¯ பிறகு செல்வா கன­à®•­à®¨à®¾­à®¯à®•à®®à¯  à®Ÿà¯Šà®±à®£à¯à®Ÿà¯‹ பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯­à®¤à®¿­à®©à¯‚­à®Ÿà®¾à®• அமைத்து நடத்தி வந்த தமி­à®´à®¿à®¯à®²à¯ ஆய்வு மாநா­à®Ÿà¯à®•à®³à¯ வர­à®²à®¾à®±à¯à®±à¯  à®®à¯à®•à¯­à®•à®¿­à®¯à®¤à¯­à®¤à¯à®µà®®à¯ கொண்­à®Ÿà®µà¯ˆ.

அந்தப் பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯à®¤à®¿à®©à¯ தென்­à®©à®¾­à®šà®¿­à®¯à®•à¯­à®•à®±à¯­à®•à¯ˆ­à®•­à®³à¯à®•à¯­à®•à®¾à®© நிறு­à®µ­à®©à®¤à¯ தின் பணிப்­à®ªà®¾à®³à®°à¯ செல்வா கன­à®•­à®¨à®¾­à®¯à®•à®®à¯   தமிழ் இலக்­à®•à®¿­à®¯à®¤à¯­à®¤à¯à®•à¯à®•à¯à®®à¯ தமிழ் வாழ்­à®µà¯à®•à¯à®•à¯à®®à¯ உழைத்­à®¤­à®µà®°à¯­à®•à®³à¯ˆ வாழும் காலத்­à®¤à®¿­à®²à¯‡à®¯à¯‡ வாழ்த்தும் பணி­à®¯à®¿à®©à¯ˆ மேற்­à®•à¯Šà®³à¯à®³à¯à®®à¯ கனடா தமிழ் இலக்­à®•à®¿­à®¯à®¤à¯­à®¤à¯‹à®Ÿà¯­à®Ÿà®¤à¯à®¤à®¿à®©à¯ (Canada Tamil Literary Garden)  à®¨à®¿à®±à¯­à®µà¯­à®©à®°à¯­à®•à®³à®¿à®²à¯ ஒரு­à®µ­à®°à®¾­à®•à®µà¯à®®à¯ அதன் தலை­à®µ­à®°à®¾­à®•à®µà¯à®®à¯ செயற்­à®ªà®Ÿà¯­à®Ÿà®µà®°à¯ இவர்.

ஆய்­à®µà¯à®•à¯­à®•à®Ÿà¯­à®Ÿà¯à®°à¯ˆ நூல்கள், மொழி பெயர்ப்புத் தொகு­à®¤à®¿à®•à®³à¯ என பத்­à®¤à¯à®•à¯à®•à¯à®®à¯ மேற்­à®ªà®Ÿà¯à®Ÿ நூல்­à®•à®³à¯ˆ வெளி­à®¯à®¿à®Ÿà¯­à®Ÿà¯à®³à¯à®³à®¾à®°à¯.  à®•à®µà®¿à®žà®°à¯ சேரன் ‘காலம்’ செல்வம் à®…. முத்­à®¤à¯­à®²à®¿à®™à¯à®•à®®à¯, என்.கே. மகா­à®²à®¿à®™à¯à®•à®®à¯ போன்ற இலக்­à®•à®¿­à®¯à®•à¯­à®•à®¾­à®°à®°à¯­à®•à®³à®¿à®©à¯ நட்பும் இணைவும் கூட அவ­à®°à®¤à¯ செயற்­à®ªà®¾­à®Ÿà¯­à®•­à®³à¯à®•à¯­à®•à®¾à®© ஒரு சக்­à®¤à®¿­à®¯à®¾à®• இருந்­à®¤à¯à®³à¯­à®³à®¤à¯.

LUFESONG AND LAMENT (2001) TAMIL WRITINGS IN SRI LANKA என்னும் தொகுதி சிறு­à®•à®¤à¯ˆ, கவிதை போன்ற நாற்­à®ªà®¤à¯ இலங்கை எழுத்­à®¤à®¾­à®³à®°à¯­à®•à®³à®¿à®©à¯ ஐம்­à®ªà®¤à¯ படைப்­à®ªà¯à®•à¯­à®•à®³à®¿à®©à¯ ஆங்­à®•à®¿à®² மொழி பெயர்ப்பு நூல் பத்­à®®­à®¨à®¾à®ª ஐயரின் முனைப்­à®ªà®¾à®© பங்­à®•­à®³à®¿à®ªà¯­à®ªà¯à®Ÿà®©à¯ வெளி­à®µà®¨à¯à®¤ நூல் இது.

WILTING LAUGHTER - THREE TAMIL POETS (2009) சேரன், ஜெய­à®ªà®¾à®²à®©à¯, புதுவை இரத்­à®¤à®¿­à®©­à®¤à¯à®°à¯ˆ ஆகிய மூன்று கவி­à®žà®°à¯­à®•à®³à®¿à®©à¯ கவி­à®¤à¯ˆà®•à®³à¯ ஆங்­à®•à®¿­à®²à®¤à¯à®¤à®¿à®²à¯
YOU CANNOT TURN AWAY (2011) சேரனின் கவி­à®¤à¯ˆà®•à®³à¯ ஆங்­à®•à®¿­à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ IN OUR TRANSLATED  WORLD (2013) 78 தமிழ்க்­à®•­à®µà®¿­à®žà®°à¯­à®•à®³à®¿à®©à¯ கவி­à®¤à¯ˆ­à®•à®³à®¿à®©à¯ ஆங்­à®•à®¿à®² மொழி பெயர்ப்பு நூல் மற்றும் எஸ். பொ. வின் சடங்கு RITUAL என்றும் நூலாகி உள்­à®³à®©.

போர் கார­à®£­à®®à®¾à®• ஏற்­à®ªà®Ÿà¯à®®à¯ பிரிவின் உணர்­à®µà¯­à®•à®³à¯ˆà®ªà¯ பாடும் சங்க இலக்­à®•à®¿­à®¯­à®®à®¾à®© நெடு­à®¨à®²à¯­à®µà®¾­à®Ÿà¯ˆà®¯à®¿à®©à¯ ஆங்­à®•à®¿à®² மொழி­à®ªà¯†­à®¯à®°à¯à®ªà¯à®ªà¯à®®à¯ OXFORD UNIVERSITY PREESக்காக UPROOTING THE PUMPKIN என்னும் இலங்கைச் சிறு­à®•à®¤à¯ˆà®¤à¯ தொகுப்­à®ªà¯à®•à¯­à®•à®¾à®© வேலை­à®•à®³à¯à®®à¯ நடந்து கொண்­à®Ÿà®¿­à®°à¯à®•à¯­à®•à®¿à®©à¯­à®±à®©.

21.12.2014 அன்று ROYAL SOCIETY OF CANADA என்னும் பிர­à®ªà¯à®•à¯à®•à®³à¯ சபை கன­à®Ÿà®¾à®µà®¿à®²à¯ பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´à®•à®•à¯ கல்விப் புலம் சார்ந்த புல­à®®à¯ˆ­à®¯à®¾­à®³à®°à¯­à®•­à®³à¯à®•à¯à®•à¯ வழங்கும் அதி உயர் விரு­à®¤à®¿à®©à¯ˆ செல்வா கன­à®•­à®¨à®¾­à®¯à®•à®¤à¯à®¤à¯à®•à¯à®•à¯ வழங்க அழைத்­à®¤à®¿­à®°à¯à®¨à¯­à®¤à®¤à¯.

மனைவி திரு­à®®­à®•­à®³à¯à®Ÿà®©à¯ விருது விழா­à®µà¯à®•à¯à®•à¯à®šà¯ சென்று விருது பெற்றுத் திரும்பும் வழியில் ஹோட்­à®Ÿ­à®²à¯à®•à¯à®•à¯à®•à¯ காரைச் செலுத்தி நிறுத்த இடம் தேடிக் கொண்­à®Ÿà®¿­à®°à¯à®•à¯­à®•à¯ˆà®¯à®¿à®²à¯ பிறேக்கில் அழுத்­à®¤à®¿à®¯ காலுடன் மார­à®Ÿà¯ˆà®ªà¯à®ªà®¾à®²à¯ மர­à®£à®¤à¯à®¤à¯ˆà®¤à¯ தழு­à®µà®¿à®•à¯­à®•à¯Šà®£à¯­à®Ÿà¯à®³à¯à®³à®¾à®°à¯.

ஒரு புல­à®®à¯ˆ­à®¯à®¾­à®³à®©à®¿à®©à¯ திடுக்­à®•à®¿à®Ÿ வைக்கும் திடீர் மரணம் இது. à®•à®¿à®Ÿà¯­à®Ÿà®¤à¯­à®¤à®Ÿà¯à®Ÿ நாற்­à®ª­à®¤à®¾à®£à¯­à®Ÿà¯­à®•­à®³à¯à®•à¯à®•à¯ முன் பேரா­à®šà®¿­à®°à®¿à®¯à®°à¯ செல்­à®µ­à®¨à®¾­à®¯à®•à®®à¯à®®à¯à®®à¯ இதே போல் தான் காரை ஓட்­à®Ÿà®¿à®•à¯­à®•à¯Šà®£à¯­à®Ÿà®¿­à®°à¯à®•à¯­à®•à¯ˆà®¯à®¿à®²à¯ பாதி வழியில் காரை நிறுத்தி விட்டு ஸ்டிய­à®°à®¿à®™à¯à®•à®¿à®²à¯ மர­à®£à®¿à®¤à¯à®¤à¯à®•à¯ கிடந்­à®¤à®¾à®°à®¾à®®à¯.

அப்­à®ªà®¾­à®µà¯à®•à¯à®•à¯à®®à¯ பிள்­à®³à¯ˆà®•à¯à®•à¯à®®à¯ ஒரே மாதி­à®°à®¿­à®¯à®¾à®© மரணம் சம்­à®ª­à®µà®¿à®¤à¯­à®¤à®¿­à®°à¯à®•à¯­à®•à®¿­à®±à®¤à¯. அப்பா 66 வயதில். மகன் 62 வயதில்.

செல்வா கன­à®•­à®¨à®¾­à®¯à®•à®¤à¯à®¤à®¿à®©à¯ மரணச் செய்­à®¤à®¿à®¯à¯ˆ கன­à®Ÿà®¾­à®µà®¿­à®²à®¿­à®°à¯à®¨à¯à®¤à¯ ‘தாய் வீடு’ ஆசி­à®°à®¿à®¯à®°à¯ திலிப்பும் ‘காலம்’ ஆசி­à®°à®¿à®¯à®°à¯ செல்­à®µà®®à¯à®®à¯ லண்­à®Ÿ­à®©à®¿­à®²à®¿­à®°à¯à®¨à¯à®¤à¯ பத்­à®®­à®¨à®¾à®ª  à®à®¯à®°à¯à®®à¯ எனக்கு தொலை­à®ªà¯‡à®šà®¿ மூலம் அறி­à®µà®¿à®¤à¯à®¤ போது மிகவும் திடுக்­à®•à®¿à®Ÿà¯à®Ÿà¯à®ªà¯ போய் விட்டேன். ஒரு இன­à®®­à®±à®¿à®¯à®¾ வலியின் சுமை எனக்குள் வியா­à®ªà®¿à®¤à¯à®¤à¯à®•à¯ கொண்­à®Ÿà®¿­à®°à¯à®¨à¯­à®¤à®¤à¯.

என்.எஸ்.எம். ராமையா, கணேஷ், துரைவி, கார்­à®®à¯‡à®•à®®à¯, சாரல், எஸ். பொ., காவலூர் பிரேம்ஜி, பேரா­à®šà®¿­à®°à®¿à®¯à®°à¯ சிவத்­à®¤à®®à¯à®ªà®¿ போன்று நெருக்­à®•­à®®à®¾à®© இலக்­à®•à®¿à®¯ உற­à®µà¯­à®•­à®³à®¾à®• இல்லா விட்­à®Ÿà®¾à®²à¯à®®à¯ கூட அவ­à®°à®¾à®±à¯à®±à¯à®®à¯ பெரும்­à®ª­à®£à®¿à®•à®³à¯ பற்றி நண்­à®ªà®°à¯à®•à®³à¯ மூலம் அறிந்­à®¤à®¿­à®°à¯à®¨à¯­à®¤à¯‡à®©à¯. வியப்­à®ªà¯‚ட்டும் செயற்­à®ªà®¾­à®Ÿà¯à®•à®³à¯ அவை.

பெரும்­à®ªà®¾­à®²à®¾à®© நமது பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®™à¯­à®•à®³à¯‡ இலக்­à®•à®¿à®¯à®®à¯ பற்­à®±à®¿à®¯ சிந்­à®¤­à®©à¯ˆ­à®•­à®³à®±à¯à®±à¯ செயற்­à®ªà®Ÿà¯à®®à¯ ஒரு தமிழ்ச்­à®šà¯‚­à®´à®²à®¿à®²à¯ ஒரு புல­à®®à¯ˆ­à®¯à®¾­à®³­à®°à®¾à®© கன­à®•­à®¨à®¾­à®¯à®•à®¤à¯à®¤à®¿à®©à¯ இலக்­à®•à®¿à®¯à®ªà¯ பணிகள் எனக்கு ஆச்­à®š­à®°à®¿à®¯à®®à¯ தந்­à®¤à®©. சாதா­à®°à®£ ஒரு­à®µà®°à®¾à®²à¯ செய்ய முடி­à®¯à®¾à®¤ சாத­à®©à¯ˆà®•à®³à¯ அவ­à®°à¯­à®Ÿà¯ˆ­à®¯à®µà¯ˆ.

கன­à®Ÿà®¾à®µà®¿à®©à¯ தமிழ் இலக்­à®•à®¿­à®¯à®¤à¯­à®¤à¯‹à®Ÿà¯à®Ÿà®®à¯ 2001 லிருந்து செயற்­à®ª­à®Ÿà¯­à®•à®¿à®©à¯­à®±à®¤à¯. இலக்­à®•à®¿à®¯ ஆளு­à®®à¯ˆ­à®•­à®³à¯à®•à¯­à®•à®¾à®© அவர்­à®•­à®³à®¤à¯ முதல் விருது தமி­à®´à®•à®ªà¯ படைப்­à®ªà®¾à®³à®¿ சுந்­à®¤à®° ராம­à®šà®¾à®®à®¿à®•à¯à®•à¯ வழங்­à®•à®ªà¯­à®ªà®Ÿà¯­à®Ÿà®¤à¯. 2002க்கான விரு­à®¤à®¿à®©à¯ˆ மலை­à®¯à®• முன்­à®©à¯‹à®Ÿà®¿ கே. கணே­à®·à¯‚க்கு வழங்கத் தீர்­à®®à®¾­à®©à®¿à®¤à¯­à®¤à¯à®³à¯­à®³­à®¤à®¾à®• ஐயர் லண்­à®Ÿà®©à®¿à®²à¯ இருந்து என்­à®©à¯à®Ÿà®©à¯ தொடர்பு கொண்டு கூறினார்.

செல்வா கன­à®•­à®¨à®¾­à®¯à®•à®®à¯ அல்­à®²à®¤à¯ முத்­à®¤à¯­à®²à®¿à®™à¯à®•à®®à¯ உங்­à®•­à®³à¯à®Ÿà®©à¯ தொடர்பு கொண்டு கே. கணேஷ் பற்­à®±à®¿à®¯à¯à®®à¯ தொடர்­à®ªà¯à®•à¯­à®•à®¾à®© வழிகள் பற்­à®±à®¿à®¯à¯à®®à¯ கேட்­à®ªà®¾à®°à¯à®•à®³à¯ என்றார் ஐயர்.

பிறி­à®¤à¯Šà®°à¯ நாள் செல்வா கன­à®•­à®¨à®¾­à®¯à®•à®®à¯ என்­à®©à¯à®Ÿà®©à¯ தொடர்பு கொண்டார்.  à®¨à®¾à®©à¯ அவ­à®°à¯à®Ÿà®©à¯ உரை­à®¯à®¾­à®Ÿà®¿à®¯ முதல் சந்­à®¤à®°à¯à®ªà¯à®ªà®®à¯ இது. கணேஷின் முக­à®µà®°à®¿ தொடர்பெண் ஆகி­à®¯­à®µà¯ˆ­à®•à®³à¯ˆà®•à¯ கூறினேன். ஐயரின் செய்தி கிடைத்­à®¤­à®¤à¯à®®à¯‡ கணே­à®·à¯à®Ÿà®©à¯ தொடர்பு கொண்டு விஷ­à®¯à®¤à¯à®¤à¯ˆà®•à¯ கூறி வைத்­à®¤à®¿­à®°à¯à®¨à¯à®¤à¯‡à®©à¯.

மகிழ்ச்சி தெரி­à®µà®¿à®¤à¯à®¤ கணேஷ்  à®¤à®¾à®©à¯ ஒரு நெஞ்­à®šà¯­à®µ­à®²à®¿à®•à¯­à®•à®¾à®°à®©à¯ என்றும் கனடா வந்து விருது வாங்கச் சொன்னால் அது சாத்­à®¤à®¿­à®¯à®ªà¯­à®ª­à®Ÿà®¾à®¤à¯ என்றும் கூறினார்.
நீங்கள் விரு­à®¤à®¿à®©à¯ˆ ஏற்­à®±à¯à®•à¯­à®•à¯Šà®³à¯­à®³à¯à®™à¯à®•à®³à¯ மற்­à®±­à®µà¯ˆ­à®•à®³à¯ˆ நான் பார்த்துக் கொள்வேன் என்று கணே­à®·à¯‚க்கு கூறி வைத்தேன்.

ஐய­à®°à¯à®Ÿà®©à¯ நட்பு ரீதியில் நெருக்­à®•­à®®à®¾à®•à®ªà¯ பழ­à®•à¯­à®ªà®µà®©à¯ என்­à®ªà®¤à®¾à®²à¯ கணேஷினால் கனடா செல்ல இய­à®²à®¾­à®¤à®¤à¯  à®ªà®±à¯­à®±à®¿à®•à¯­à®•à¯‚­à®±à®¿à®©à¯‡à®©à¯. “பிரச்­à®šà®¿­à®©à¯ˆà®¯à¯‡ கிடை­à®¯à®¾à®¤à¯. செல்வா பேசும் போது கூறுங்கள் அவர்கள் கூறும் திக­à®¤à®¿à®¯à®¿à®²à¯ கொழும்பில் நீங்கள் விழா­à®µà¯†­à®Ÿà¯à®•à¯à®• முடி­à®¯à¯­à®®à¯†à®©à¯à®±à®¾à®²à¯ விரு­à®¤à¯à®Ÿà®©à¯ வரு­à®µà®¾à®°à¯à®•à®³à¯” என்றார்.

முத்­à®¤à¯­à®²à®¿à®™à¯­à®•à®®à¯à®®à¯ அதன் பிறகு செல்வா கன­à®•­à®¨à®¾­à®¯­à®•à®®à¯à®®à¯ தொடர்பு கொண்­à®Ÿà®¾à®°à¯à®•à®³à¯. இலக்­à®•à®¿à®¯ விரு­à®¤à¯­à®Ÿà®©à¯à®®à¯ 1500 கனே­à®Ÿà®¿à®¯ டொலர் பண­à®®à¯à®Ÿà®¿à®ªà¯­à®ªà¯­à®Ÿà®©à¯à®®à¯ டொறன்டோ பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯à®¤à®¿à®©à¯ ஆங்­à®•à®¿à®²à®ªà¯ பேரா­à®šà®¿­à®°à®¿à®¯à®°à¯ செல்வா கன­à®•­à®¨à®¾à®¯à®•à®®à¯   2002 ஆம் ஆண்டு டிசம்பர் கடை­à®šà®¿à®¯à®¿à®²à¯ கொழும்பு வந்தார்.

மலை­à®¨à®¾à®Ÿà¯à®Ÿà¯ எழுத்­à®¤à®¾à®³à®°à¯ மன்றம் வெள்­à®³­à®µà®¤à¯à®¤à¯ˆ இரா­à®®­à®•à®¿­à®°à¯à®·à¯­à®£­à®®à®¿à®·à®©à¯ விரி­à®µà¯à®°à¯ˆ மண்­à®Ÿ­à®ªà®¤à¯à®¤à®¿à®²à¯ 02.01. 2003 இல் கனேடிய தமிழ் இலக்­à®•à®¿à®¯ தோட்­à®Ÿà®¤à¯à®¤à®¿à®©à¯ இயல் விருது  à®µà®¿à®´à®¾­à®µà®¿à®©à¯ˆ ஏற்­à®ªà®¾à®Ÿà¯ செய்­à®¤à®¿­à®°à¯à®¨à¯­à®¤à®¤à¯. பேரா­à®šà®¿­à®°à®¿à®¯à®°à¯ சிவத்­à®¤à®®à¯­à®ªà®¿à®¯à®¿à®©à¯ முன்­à®©à®¿­à®²à¯ˆà®¯à®¿à®²à¯ பேரா­à®šà®¿­à®°à®¿à®¯à®°à¯ சோ. சந்­à®¤à®¿­à®°­à®šà¯‡­à®•à®°à®©à¯ தலை­à®®à¯ˆà®¯à®¿à®²à¯  à®¨à®Ÿà®¨à¯à®¤ இவ்­à®µà®¿­à®°à¯à®¤à¯ விழாவில் பேரா­à®šà®¿­à®°à®¿à®¯à®°à¯ செல்வா கன­à®•­à®¨à®¾à®¯à®•à®®à¯   விருது வழங்கி கே. கணேஷைக் கௌர­à®µà®¿à®¤à¯à®¤à®¾à®°à¯.

பேரா­à®šà®¿­à®°à®¿à®¯à®°à¯ எம்.ஏ. நுஃமான், நீர்வை, நான் உட்­à®ªà®Ÿ பலர் உரை­à®¯à®¾à®±à¯­à®±à®¿­à®©à¯‹à®®à¯. செல்வாவை நான் சந்­à®¤à®¿à®¤à¯à®¤à¯  à®‰à®°à¯ˆ­à®¯à®¾­à®Ÿà®¿à®¯ முதல் சந்­à®¤à®°à¯à®ªà¯à®ªà®®à¯ இது. இயல் விருது பெறும் கே. கணேஷை கௌர­à®µà®¿à®•à¯­à®•à¯­à®®à¯­à®•­à®®à®¾à®• காலம் சஞ்­à®šà®¿­à®•à¯ˆà®¯à¯à®®à¯ (கனடா)  à®¨à®®à®¤à¯ ஞானம் சஞ்­à®šà®¿­à®•à¯ˆà®¯à¯à®®à¯ சிறப்பு மலர்கள் வெளி­à®¯à®¿à®Ÿà¯­à®Ÿà®¿­à®°à¯à®¨à¯­à®¤à®©.

2003 ஆகஸ்டில்  à®•à®¾à®²à®®à¯ சஞ்­à®šà®¿­à®•à¯ˆà®¯à®¿à®©à¯ வாழும் தமிழ் புத்­à®¤à®•à®•à¯ கண்­à®•à®¾à®Ÿà¯à®šà®¿ நடை­à®ªà¯†à®±à¯­à®±à®¤à¯. காலம் சஞ்­à®šà®¿­à®•à¯ˆà®¯à®¿à®©à¯ ஸ்தாபகர் குமார் மூர்த்தி நினைவுப் பேரு­à®°à¯ˆà®•à¯­à®•à®¾à®• காலம் செல்வம் என்னை கன­à®Ÿà®¾­à®µà¯à®•à¯­à®•­à®´à¯ˆà®¤à¯­à®¤à®¿­à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯.

16.08. 2003 சனி­à®¯à®©à¯à®±à¯ நடை­à®ªà¯†à®±à¯à®± கூட்­à®Ÿà®¤à¯­à®¤à¯à®•à¯à®•à¯ செல்வா கன­à®•­à®¨à®¾­à®¯à®•à®®à¯à®®à¯  à®µà®¨à¯­à®¤à®¿­à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯. பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯­à®¤à¯à®•à¯à®•à¯ என்னை அழைத்து வரச் சொன்­à®©­à®¤à®¾­à®•à®•à¯­à®•à¯‚­à®±à®¿à®¯ செல்வம் மறுநாள் காலை என்னைக் கூட்டிச் சென்றார். டொறன்டோ பல்­à®•­à®²à¯ˆà®•à¯­à®•­à®´­à®•à®¤à¯à®¤à®¿à®©à¯ ட்ரினிட்டிக் கல்­à®²à¯‚­à®°à®¿à®¯à®¿à®²à¯ தான் பேரா­à®šà®¿­à®°à®¿­à®¯à®°à®¿à®©à¯  à®…லு­à®µ­à®²à®•à®®à¯ இருந்­à®¤à®¤à¯.

எங்­à®•à®³à¯ˆ வர­à®µà¯‡à®±à¯à®±à¯ அமரச் செய்து நீண்ட நேரம் உரை­à®¯à®¾à®Ÿà®¿à®•à¯ கொண்­à®Ÿà®¿­à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯. மலை­à®¯à®• இலக்­à®•à®¿à®¯à®®à¯ இலக்­à®•à®¿­à®¯­à®µà®¾­à®¤à®¿à®•à®³à¯ பற்றி கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

“தெளி­à®µà®¤à¯­à®¤à¯ˆà®¯à¯ˆà®ªà¯ பற்றி எனக்கே அதி­à®•­à®®à®¾à®• ஒன்றும் தெரி­à®¯à®¾à®¤à¯. பத்­à®®­à®¨à®¾à®ª  à®à®¯à®°à¯à®®à¯ நித்­à®¤à®¿à®¯à¯à®®à¯ தான் இவரை  à®‡à®¨à¯à®¤à®ªà¯ பேரு­à®°à¯ˆà®•à¯­à®•à®¾à®• அழைக்கும் படி­à®•à¯‚­à®±à®¿­à®©à®¾à®°à¯à®•à®³à¯” என்றார் செல்வம். மிகவும் அமை­à®¤à®¿­à®¯à®¾à®•à®•à¯ கேட்டுக் கொண்­à®Ÿà®¿­à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯ பேரா­à®šà®¿­à®°à®¿à®¯à®°à¯.  à®…வ­à®°à¯­à®Ÿà¯ˆà®¯ அடக்கம் என்னை அச்­à®š­à®®à¯à®±à®šà¯ செய்­à®¤à®¤à¯.

எத்­à®¤à®©à¯ˆ பெரிய மனிதர் அவர். எத்­à®¤à®©à¯ˆ எத்­à®¤à®©à¯ˆ துறை­à®•à®³à®¿à®©à¯ விஸ்­à®µ­à®°à¯‚பம் அது. புலம்­à®ªà¯†à®¯à®°à¯ இலக்­à®•à®¿à®¯à®®à¯ அதன் இலக்­à®•à®¿à®¯ மதிப்­à®ªà¯€à®Ÿà¯, மொழி­à®ªà¯†­à®¯à®°à¯à®ªà¯à®ªà¯ பின் காலனித்துவம், கவிதையின் மொழி பற்றிய திறனாய்வு, பழந்தமிழ் இலக்கிய ஆய்வு,  à®…வைகளின் மொழிபெயர்ப்பு.... என்று எத்தனை துறைகள் போதாதற்கு நூல் வெளியீடுகள்.

பென்குவின் வெளியிட்டிருந்த நீயூ ரைட்டிங்ஸ் ஆப்  à®¸à¯à®°à¯€à®²à®™à¯à®•à®¾, செல்வா வெளியிட்ட லூட்ஹோங் அன் லெமண்ட் ஆகிய இரு நூல்களையும் ஒப்பிட்டு நான் வீரகேசரியில் எழுதியிருந்த விமர்சன ரீதியான அறிமுகக் கட்டுரைக்கான நன்றியையும் பேச்சுக்களுக்கிடையே கூறிக் கொண்டார்.

தேனீர் கொடுத்து உபசரித்தார். இலங்கை திரும்பு முன் ஒரு தடவை கூட்டி வரும்படி செல்வத்திடம் கூறினார். பகலுணவு கொடுக்க வேண்டுமென்றாராம். அந்த மாமலையின் அடியில் வளரும் ஒரு சின்ன தேயிலைச் செடி மட்டுமே நான்.

இவைகள் எல்லாம் இணைந்து தந்தது தான் அவரது திடீர் மரணம் பற்றிய செய்தி தந்த சுமையின் வலி. à®…. முத்துலிங்கம்   குறிப்பிட்டுள்ள­à®¤à¯ˆà®ªà¯ போல்  à®¸à¯à®Ÿà¯‡à®šà®©à¯ வருவதற்கு முன்பதாகவே பாதியில் இவரை இறக்கி விட்ட பாதகச் செயல் யாருடையது?  à®¸à¯à®Ÿà¯‡à®šà®©à¯ வரும் வரைக்குமான அவருடைய காலி இடத்தை யார் நிரப்பக் கூடும் என்னும் இலக்கிய ஏக்கம் தரும் இன்னும் கூடிய வலி இது.