You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஈழத்தில் ‘பதிலீடில்லா’ இலக்கியப் படைப்பாளி

November 14, 2014


கவிஞர் இ. முருகையன்

இயற்கை விஞ்ஞான  அறிவு மற்றும் சமூக விஞ்ஞான அறிவு ஆகியவற்றின் ஒன்றிணைந்த ஊட்டத்தினால் எழுபாய்ச்சல் கொண்ட எழுத்தாளரும் கவிஞருமான இ.முருகையன் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானமானிப் பட்டத்தையும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டவர். அறிவுத் துறைகளின் ஒன்றிணைப்பாற் பெறப்படக்கூடிய உச்சப்பயன்களை தமிழ் வளத்துக்குக் கொண்டு வந்தவர். கவிஞராக, கட்டுரை ஆசிரியராக, நாடக எழுத்துரு ஆக்குனராக, விஞ்ஞான எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராக, திறனாய்வாளராக, பதிப்பாசிரியராக, ஆய்வாளராக, பாடநூல் எழுத்தாளராக, பல்வேறு பரிமாணங்களிலே விளையாற்றல் மிக்க பங்களிப்பை வழங்கியவர் இ.முருகையன்.
 
இவரின் முக்கிய நூல்களாக ‘இன்றைய உலகில் இலக்கியம்’, ‘ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்’, ‘சங்கடங்கள்’, ‘அது – அவர்கள்’, ‘ஆதிபகவன்’, ‘தமிழில் வழங்கும் எழுத்துப்பெயர்ப்பு முறைகள்’ போன்றவற்றைக் கூறலாம்.                                  
 மேலும் ‘கவிஞர் இ.முருகையன்’ குறித்து, பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்களின் கட்டுரையைப் படிப்பதற்கு… 

இக்கட்டுரையை முழுமையாக வாசிக்கவும், மேலும் சில அரிய கட்டுரைகளை வாசிக்கவும் 2014 நவம்பர் மாத கலைக்கேசரியை வாங்குங்கள். தொடர்புகளுக்கு :  ‘கலைக்கேசரி’