You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
புலம்பெயர் எழுத்தாளர் நடேசனுடன் ஒரு சந்திப்பு : 'தவறான விமர்சனங்கள் நூலுக்கான வரவேற்பை குறைத்துவிடுகின்றது'

January 06, 2016
ஒரு புத்­­à®¤à®•à®®à¯ நன்­à®±à®¾à®• இருந்­à®¤à®¾à®²à¯à®®à¯ எல்­à®²à¯‹­à®°à¯à®®à¯ விரும்பும் அளவுக்கு இருக்கப்போவதில்லை.

  அதாவது  à®Žà®²à¯à®²à¯‹à®°à¯à®®à¯ விரும்பும் வகையில் அனைத்தும் முழு­à®®à¯ˆà®¯à®¾à®• இருக்­à®•à¯­à®®à¯†à®© கூற  ­à®®à¯­à®Ÿà®¿­à®¯à®¾­à®¤à¯. ஒரு புத்­à®¤à®•à®®à¯ பலரின் கைகளில் சேர்ந்த  à®ªà®¿à®©à¯à®ªà¯ அதனை விமர்­à®šà®¿à®•à¯­à®•­à®²à®¾à®®à¯.

அதுவும் குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ள விடயங்களை மாத்திரம் விமர்சிக் கலாமே தவிர அதற்கு அப்பாற்பட்ட விடயத்தை விமர்சிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.

இது காலங்­à®•à®¾­à®²­à®®à®¾à®• வலி­à®¯à¯­à®±à¯à®¤à¯­à®¤­à®ªà¯­à®ªà®Ÿà¯­à®Ÿà¯­ வந்தாலும் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை.  

பிழை­à®¯à®¾à®© விமர்­à®š­à®©à®™à¯à®•à®³à¯ மூலம் புத்­à®¤­à®•à®¤à¯­à®¤à®¿à®±à¯­à®•à®¾à®© வர­à®µà¯‡à®±à¯à®ªà¯ முற்­à®±à®¾à®• தடைப்­à®ªà®Ÿà¯à®Ÿà¯à®µà®¿à®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.  

இலங்­à®•à¯ˆà®¯à®¿à®²à¯ இவ்வாறானதொரு நிலைமையே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது  à®Žà®©à¯à®•à®¿à®±à®¾à®°à¯ புலம்­à®ªà¯†­à®¯à®°à¯à®¨à¯à®¤à¯ அவுஸ்­à®¤à®¿­à®°à¯‡­à®²à®¿­à®¯à®¾à®µà®¿à®²à¯ வாழும் எழுத்­à®¤à®¾à®³à®°à¯ நடே­à®šà®©à¯.

வாழும் சுவ­à®Ÿà¯à®•à®³à¯ , அசோகனின் வைத்­à®¤à®¿­à®¯­à®šà®¾à®²à¯ˆ , மலே­à®šà®¿à®¯à®©à¯ ஏர்லைன் 370  à®†à®•à®¿à®¯ நூல்­à®•à®³à®¿à®©à¯ வெளியீட்டு விழா அண்­à®®à¯ˆà®¯à®¿à®²à¯ வெள்ளவத்தை   தேசிய கலை இலக்­à®•à®¿à®¯ பேர­à®µà¯ˆà®¯à®¿à®²à¯ மூத்த எழுத்­à®¤à®¾à®³à®°à¯ சாகித்ய­à®°à®¤à¯à®©à®¾ தெளிவத்தை ஜோசப் தலை­à®®à¯ˆà®¯à®¿à®²à¯  à®‡à®Ÿà®®à¯­à®ªà¯†à®±à¯­à®±à®¤à¯. 

இந்நிகழ்வுக்காக இலங்கை வந்திருந்த எழுத்தாளர் நடேசனை சந்திக்கும் வாய்ப்பொன்று கிடைத்தது.   இதன்போது அவர் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை இங்கு வாசகர்க ளுக்காக தருகின்றோம். 

மிருக வைத்திய துறையில் தேர்ச்சிபெற்ற நீங்கள் எவ்வாறு எழுத்துத்துறைக்குள் பிரவேசித் தீர்கள்?
ஆரம்ப காலங்களில் நான் அதிகமாகவே புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். விடுதலைப் போராட்டங்கள் இடம்பெற்ற காலங்களில் 90 வீதமானவர்கள் விடுதலைப் ணபுலிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

ஆனால், புலம்பெயர்ந்த காலத்தில் நம்மில் சிலர் இதனை சற்று வித்தியாசமாக சிந்தித்திருந்தோம். அதாவது 20 பேர் இணைந்து ஒரு பத்திரிகையை ஆரம்பித்தோம். அப்பத்திரிகையை திருத்த வேலைப்பாடு செய்யும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. 

     தமிழ், ஆங்கில மொழிகளை உள்ளடக்கிய 24 பக்கங்களைக்கொண்டதாக அமைந்திருந்தது. உதயன் எனும் பெய­à®°à®¿­à®²à®¾­à®© இப்­à®ªà®¤à¯­à®¤à®¿­à®°à®¿à®•à¯ˆ பணியை 15  à®µà®°à¯à®Ÿà®®à®¾à®• செய்து வந்தேன்.
 
இதனை செய்யும் போது நான் தமிழ் மொழியை நன்றாக கற்றுக்கொள்ளக்கூடியதான வாய்ப்புக்கிட்டியது.

 à®…த்தோடு அப்பத்திரிகையில் எழுத வேண்டிய தேவையும்  à®Žà®©à®•à¯à®•à¯ ஏற்பட்டது.  à®‡à®µà¯à®µà®¾à®±à®¾à®© தொடர் செயற்பாடுகள் என்னை எழுத்துத் துறைக்குள் ஆர்வமாக பிரவேசிக்க ஏதுவாக அமைந்திருந்தது.

ஒரு எழுத்­à®¤à®¾­à®³­à®°à®¾à®• நீங்கள் எழுதிய  à®šà®¿à®±à¯à®•à®¤à¯ˆ நாவல்களுக்கும் ஏனைய இலக்கியவாதிகளின் படைப்புகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அவ்வாறு ஏதேனும் உணர்ந்ததுண்டா?
புலம்பெயர்ந்தவர்களில் மிகவும் அரி­à®¤à®¾­à®©­à®µà®°à¯­à®•­à®³à¯‡  à®ªà¯à®²à®®à¯à®ªà¯†à®¯à®°à¯ நாட்டு விடயங்களை எழுதுகின்றனர்.

புலம் பெயர்ந்த வர்களில்  à®†à®°à®®à¯à®ª காலத்தில் லண்ட னிலிருந்து  à®Žà®´à¯­à®¤à®¿à®¯ இராஜேஸ்வரி பாலசுப்பிர மணியத்தை குறிப்­à®ªà®¿à®Ÿà¯­à®Ÿà¯à®•à¯­à®•à®¾à®Ÿà¯­à®Ÿà®²à®¾à®®à¯. சில விடயங்களில் முத்துலிங்கம், கருணாகரமூர்த்தி ஆகியோரும் எழுதியுள்ளனர்.

புலம்பெயர்ந்த காலத்தில் நானும் பல நூல்களை எழுதினேன். எனது நூல் அவுஸ்திரேலிய  à®•à®²à®¾à®šà®¾à®°à®®à¯, அந்நாட்டின் பிரச்சினைகளை மையப்படுத்தியதாக இருந்தது.

 à®¨à®¾à®¯à¯, பூனை போன்­à®± மிருகங்கள் வாயிலாக சமூகத்துக்கு பல விடயங்களை கொண்டு வரும் முகமாக  à®ªà®² நூல்களை எழுதினேன். 

ஒரு புத்­à®¤à®•à®®à¯ மாத்திரமே இலங்­à®•à¯ˆà®¯à¯ˆ பற்றி எழு­à®¤à®¿­à®©à¯‡à®©à¯.

இலங்கை குறி­à®¤à¯à®¤ பெரும்­à®ªà®¾­à®²à®¾à®© விட­à®¯à®™à¯­à®•à®³à¯ˆ நான் எழு­à®¤à®¿­à®¯à®¿à®°à¯­à®¨à¯­à®¤à®¾à®²à¯à®®à¯ 85 வீதமான விடயங்கள் புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பாகவே அமைந்துள்ளது.
 
நான் இலங்கையில் பிறந்தவன் 29 வருடங்கள் இலங்கையிலும் மூன்று வருடங்கள் இந்தியாவிலும் இருந்தேன்.

ஆகையால், முற்று முழுதாக என்னுடைய சிந்தனை தமி­à®´à®¾­à®•à®¤à¯à®¤à®¾à®©à¯ இருந்­à®¤­­à®¤à¯.  à®¨à®¾à®©à¯ ஓரளவு அரசியல் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினாலும்  à®‡à®²à®•à¯à®•à®¿à®¯à®™à¯à®•à®³à¯ˆ என்னால் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுத முடியாத நிலைமையே ஏற்பட்டது. 

 à®®à¯‡à®²à¯à®®à¯  à®Žà®©à¯ சார்ந்த செயல்­à®•­à®³à¯à®•à¯à®•à¯à®®à¯  à®Žà®©à¯­à®©à¯‹à®Ÿà¯ தொடர்புபட்­à®Ÿ­à®µà®°à¯­à®•­à®³à¯à®•à¯à®•à¯à®®à¯ ஒரு இணைப்பை பேண நான் தமிழை உப­à®¯à¯‹­à®•à®¿à®•à¯­à®•à®¿­à®±à¯‡à®©à¯.  

அவுஸ்­à®¤à®¿­à®°à¯‡­à®²à®¿­à®¯à®¾à®µà®¿à®²à¯à®³à¯­à®³ இளம் தலைமுறையினர் தமிழ்மொழி மீது எவ்வாறான ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்?
மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் என்று கூறிவிட முடியாது. தமிழ் மொழியை வீட்டில் வைத்து கற்றுக்கொடுத்து பேசினாலும் முழுமையாக அதனுள் அவர்கள் உள்வாங்கப்படவில்லை.

ஏனெனில் அந்நாட்டை பொறுத்த வரையில்  à®†à®™à¯à®•à®¿à®² மொழியிலேயே உரையாடுகின்றார்கள்.
 
ஆங்கிலக் கல்வியையே கற்கின்றனர். இந்நிலையில் தமிழ் மொழியை எந்தளவு ஆர்வத்துடன் கற்பார்கள் என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
 

பொதுவாக தமிழ் மொழியில் பேசுவதை அவர்களால் புரிந்துகொள்ள முடியுமே தவிர முழுமையாக அதனை கற்றுக்கொள்ள முடியாது. எந்த மொழி இயல்பாக வருகின்றதோ அந்த மொழியில் பேச இடமளிப்பது தான் சிறந்தது. 

உங்களது வைத்திய துறை எவ்வாறு இலக்கியத்திற்கு துணை நின்றது?
வைத்தியத்துறையில் நான் பார்த்த சில விடயங்களை  à®Žà®©à¯à®©à®¾à®²à¯ இலக்கியமாக்கக் கூடிய ஒரு தன்மை இருந்தது.

 à®‡à®²à®•à¯­à®•à®¿à®¯  à®µà®¿à®°à¯à®ªà¯à®ªà®®à¯ இருந்த படியால் இவ்வாறான முயற்சிகளில் ஈடு­à®ªà®Ÿà¯­­à®Ÿà¯‡à®©à¯.

இதற்கு முன்னர்   ஆங்கிலத்தில் அதிகமானோர் இவ்­à®µà®¾­à®±à®¾à®© முயற்சி­à®•à®³à¯ˆ செய்துள்ளனர். அதாவது மிருகங்களை இலக்கியத்துறையோடு சம்பந்தப்படுத்தி இலக்கியம் படைத்திருப்பதை காணலாம். அவ்வாறான ஒரு தன்மை தமிழில் இருக்கவில்லை. 

அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை அங்குள்ள மக்கள்  à®®à®¿à®°à¯à®•à®™à¯à®•à®³à¯ˆ தம் உறவாகவே  à®…தாவது தமது குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே பார்க்கும் நிலை காணப்­à®ª­à®Ÿà¯­à®•à®¿à®©à¯­à®±­à®¤à¯.

ஆதலால், அவர்களுக்கு நாய், பூனை என மிருகத்துடனான பிணைப்பு அதீதமான தோழமையோடு காணப்பட்டது.

இவையெல்லாம் அவர்களுடைய கலாசாரத்திற் குள்ளே ஒன்றித்துவிட்டது என்­à®ªà®¤à®¾à®²à¯ பெரும்­à®ªà®¾­à®²à®¾à®© கதை­à®•à®³à¯ மிரு­à®•à®™à¯­à®•­à®³à®¿à®©à¯ உணர்­à®µà¯­à®•à®³à¯ˆ பற்றி பேசு­à®•à®¿­à®±à®©.

 à®®à®©à®¿­à®¤à®°à¯­à®•à®³à®¿à®©à¯ குறை­à®ªà®¾­à®Ÿà¯­à®•à®³à¯ˆ நாய், பூனை மூல­à®®à®¾à®• வெளிப்ப­à®Ÿà¯à®¤à¯­à®¤à¯­à®µà®¤à¯ˆ ஒரு யுக்­à®¤à®¿­­à®¯à®¾à®• நான் கையாண்­­à®Ÿà¯‡à®©à¯. 

நீங்கள் எழுதிய புத்தகமொன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது. இந்த புத்தகம் அவுஸ்­à®¤à®¿­à®°à¯‡­à®²à®¿­à®¯à®°à¯­à®•­à®³à®¿à®Ÿà®®à¯  à®Žà®µà¯à®µà®¾à®±à®¾à®© வரவேற்பைப் பெறும்
என எதிர்பார்க்கின்றீர்கள்?

ஆம்! மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

ஆனால், இன்னும் வெளியிடப்படவில்லை. பொதுவாகவே அங்குள்ளவர் களுக்கு மிருகங்கள் தொடர்பான ஆர்வம் அதிகம் என்பதால், ஈடுபாட்டோடு வாசிப்பார்கள்.

மேலும் நான் பார்க்கும் கோணத்தில் அவர்கள் பார்ப்பார்களா இல்லையா என்பதை என்னால்  à®•à¯‚à®± இயலாது. நான் எழுதிய அதிகமான விடயங்கள் இணையத்தளங்களில் வெளி வந்துள்ளன. 

அதை பெரும்பாலானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

என்னு­à®Ÿà¯ˆà®¯ முதல் நாவல் ''வண்ணாத்திக்குளம்'' ஆங்கிலத்திலும் மொழி­à®ªà¯†­à®¯à®°à¯à®•à¯­à®•­à®ªà¯à®ªà®Ÿà¯­à®Ÿà®¿­à®°à¯à®•à¯­à®•à®¿­à®±­à®¤à¯. அத­à®©à¯ˆ­à®¯à¯†à®²à¯à®²à®¾à®®à¯ வாச­à®•à®°à¯à®•à®³à¯ அதி­à®•­à®®à®¾­à®•à®µà¯‡ வாசித்­à®¤à¯à®³à¯­à®³­à®©à®°à¯.

ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றி ஒரு எழு­à®¤à¯à®¤à®¾­à®³­à®°à®¾à®• உங்­à®•à®³à®¿à®©à¯  à®•à®°à¯à®¤à¯­à®¤à¯?
ஈழத்தில் உள்ள பெரும் பிரச்­à®šà®¿à®©à¯ˆ தான் ஈழத்தில் ஒரு­à®µà®°à¯à®®à¯ எழுதி ஜீவிக்க இய­à®²à®¾à®¤à¯.

அத­à®©­à®Ÿà®¿à®ªà¯­à®ª­à®Ÿà¯ˆà®¯à®¿à®²à¯ அவர்­à®•­à®³à¯­à®Ÿà¯ˆà®¯ ஜீவ­à®©à¯‹­à®ªà®¾­à®¯à®¤à¯­à®¤à¯­à®•à¯à®•à¯ இல்லாத பட்­à®š­à®¤à¯à®¤à®¿à®²à¯ எழுத்து என்­à®ªà®¤à¯ ஒரு பொழுது போக்­à®•à®¾­à®•à®¤à¯­à®¤à®¾­à®©à¯ இ­à®°à¯à®•à¯à®•à¯à®®à¯. இவ்­à®µà®¾à®±à¯ பொழுதுபோக்­à®•à®¾à®• எழு­à®¤à¯à®ª­­à®µ­à®°à¯à®•­à®³à¯ எவ்வ­à®³à®µà¯  à®ˆà®Ÿà¯­à®ªà®¾à®Ÿà¯­à®Ÿà¯‹à®Ÿà¯ எழு­à®¤à¯­à®µà®¾à®°à¯à®•à®³à¯ என்று கூற முடியாது.

 à®¨à®¾à®©à¯ எனது மகிழ்­à®šà¯­à®šà®¿à®•à¯­à®•à®¾­à®•­à®¤à¯à®¤à®¾à®©à¯ எழுது­à®•à®¿­à®±à¯‡à®©à¯. மேலும்  à®ˆà®´à®¤à¯à®¤à®¿à®²à¯ இடம்­à®ªà¯†à®±à¯à®± போர் ஈழத்து இலக்­à®•à®¿à®¯à®¤à¯à®¤à¯à®±à¯ˆà®¯à¯ˆ பல வழிகளில்  à®ªà®¾à®¤à®¿à®¤à¯­à®¤à¯à®³à¯­à®³à®¤à¯.  

இலக்­à®•à®¿à®¯à®®à¯ இன வேறு­à®ªà®¾­à®Ÿà®¿à®©à¯à®±à®¿ இருந்­à®¤à®¾à®²à¯à®®à¯ போரா­à®²à¯ முஸ்லிம் தமி­à®´à®°à¯­­à®•­à®³à®¿­à®Ÿà¯ˆà®¯à¯‡ ஒரு பிரிவு ஏற்­à®ªà®Ÿà¯­à®Ÿà®¤à¯.

இது சிந்­à®¤à®©à¯ˆ ரீதி­à®¯à®¾à®•à®µà¯à®®à¯  à®‰à®±à®µà¯ ரீதி­à®¯à®¾­à®•à®µà¯à®®à¯ ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அது­à®®à®Ÿà¯­­à®Ÿà¯­à®®à®²à¯­à®²à®¾à®®à®²à¯ நன்­à®±à®¾à®• எழு­à®¤à®•à¯ கூ­à®Ÿà®¿­à®¯à®°à¯­à®µà®°à¯à®•à®³à¯ சிலர் நாட்டை விட்டு வெளியேறி சென்­à®±à¯­à®µà®¿à®Ÿà¯­à®Ÿà®©à®°à¯. அதுவும் ஒரு பாதிப்பு.

அவுஸ்­à®¤à®¿à®°à¯‡­à®²à®¿­à®¯à®¾­à®µà®¿à®²à¯ உள்ள தமி­à®´à¯ எழுத்­à®¤à®¾­à®³à®°à¯­à®•à®³à®¿à®©à¯ ஆர்வம் எவ்வாறு உள்­à®³­à®¤à¯? அங்கு தமிழ் மொழிக்கென ஏதேனும்  à®šà®™à¯­à®•à®™à¯à®•à®³à¯ இருக்கின்றனவா?
நான் அவுஸ்­à®¤à®¿­à®°à¯‡­à®²à®¿à®¯ கலை கலா­à®šà®¾à®° சங்­à®•à®¤à¯à®¤à®¿à®²à¯ செய­à®²à®¾­à®³­à®°à®¾­à®• உள்­à®³à¯‡à®©à¯. டாக்டர் ஸ்ரீ காந்­à®¤­à®°à®¾à®œà®¾ தலை­à®µ­à®°à®¾à®• உள்­à®³à®¾à®°à¯. எங்களால் முடியுமானவரை  à®šà¯†à®¯­à®²à®¾à®±à¯­à®±à®¿à®•à¯­à®•à¯Šà®£à¯­à®Ÿà®¿­à®°à¯à®•à¯­à®•à®¿­à®±à¯‹à®®à¯. 

ஆனால், நாம் ஒரு புத்­à®¤­à®•à®¤à¯­à®¤à¯ˆ இங்கு  à®µà¯†à®³à®¿à®¯à®¿à®Ÿà¯­à®Ÿà®¾à®²à¯à®®à¯  à®…வுஸ்­à®¤à®¿­à®°à¯‡­­à®²à®¿­à®¯à®¾à®µà®¿à®©à¯ சிட்னி மெல்போன் போன்ற நக­à®°à®™à¯­à®•à®³à®¿à®²à¯  à®µà®¾à®šà®¿à®ªà¯à®ªà¯ என்­à®ªà®¤à¯ குறை­à®µà®¾à®•­à®¤à¯à®¤à®¾à®©à¯ உள்­à®³­à®¤à¯.

தற்போ­à®¤à¯ எழுத்­à®¤à®¾­­à®³à®°à¯à®•­à®³à®¿­à®Ÿà¯ˆà®¯à¯‡ போட்டி அதி­à®•­à®®à®¾à®•  à®‰à®³à¯­à®³à®¤à¯. அதனை பற்­à®±à®¿?
இப்­à®ªà®¿­à®°à®šà¯­à®šà®¿­à®©à¯ˆ தமி­à®´à¯ நாட்­à®Ÿà®¿à®²à¯à®®à¯  à®‡à®²à®™à¯­à®•à¯ˆ­à®¯à®¿à®²à¯à®®à¯  à®‰à®³à¯­à®³­à®¤à¯.

இலங்­à®•à¯ˆà®¯à®¿à®²à¯ தனித்­à®¤à®©à®¿ தீவு­­à®•­à®³à¯ போன்­­à®± நவக்­à®•à®¿­à®°­à®•à®™à¯­à®•à®³à®¾à®• எழுத்­à®¤à®¾­à®³à®°à¯­à®•à®³à¯ உள்ளனர்.  à®’ரு எழுத்­à®¤à®¾­à®³­à®°à¯­à®Ÿà¯ˆà®¯ புத்­à®¤­à®•à®¤à¯à®¤à¯ˆ படித்­à®¤à¯­à®µà®¿à®Ÿà¯à®Ÿà¯ அதன் அனு­à®•à¯‚லங்­à®•­à®³à¯ˆ கூறு­à®µà®¤à¯ குறை­à®µà®¾à®• உள்­à®³à®¤à¯. 

இதில் பெரும்­à®ªà®¾­à®²à®¾­à®©­à®µà®°à¯à®•à®³à¯ ஒரு புத்­­à®¤à®•à®®à¯ நன்­à®±à®¾à®• இருந்­à®¤à®¾à®²à¯à®®à¯ கூட, எல்­à®²à¯‹­à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ 100  à®µà¯€à®¤à®®à®¾à®• இருக்­à®•à®ªà¯­à®ªà¯‹­à®µ­à®¤à®¿à®²à¯à®²à¯ˆ.

அத்­à®¤à¯‹à®Ÿà¯  à®Žà®²à¯à®²à¯‹à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ பிடித்­à®¤à®¤à®¾à®• எல்லாம் முழு­à®®à¯ˆà®¯à®¾à®¯à¯ இருக்­à®•à¯­à®®à¯†à®© கூற­à®®à¯­à®Ÿà®¿­à®¯à®¾­à®¤à¯. ஒரு புத்­à®¤à®•à®®à¯ பலரின் கைகளில் சேர்ந்த  à®ªà®¿à®©à¯à®ªà¯ அதனை விமர்­à®šà®¿à®•à¯­à®•­à®²à®¾à®®à¯.


அது மாத்திரமன்றி குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ள விடயங்களை மாத்திரம் விமர்சிக்கலாமே தவிர அதற்கு அப்பாற்பட்ட விடயத்தை விமர்சிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது. 

இது காலங்­à®•à®¾­à®²­à®®à®¾à®• வலி­à®¯à¯­à®±à¯à®¤à¯­à®¤­à®ªà¯­à®ªà®Ÿà¯­à®Ÿà¯­ வந்தாலும் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை.

 à®ªà®¿à®´à¯ˆ­à®¯à®¾à®© விமர்­à®š­à®©à®™à¯à®•à®³à¯ மூலம் புத்­à®¤­à®•à®¤à¯­à®¤à®¿à®±à¯­à®•à®¾à®© வர­à®µà¯‡à®±à¯à®ªà¯ முற்­à®±à®¾à®• தடைப்­à®ªà®Ÿà¯à®Ÿà¯à®µà®¿à®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.  à®‡à®²à®™à¯­à®•à¯ˆà®¯à®¿à®²à¯ இவ்வாறானதொரு நிலைமையே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. 

உங்களை நீங்கள் வாசிக்கப்படுப வராக எவ்வாறு மாற்றிக் கொண்டீர்கள்?
நான் தமி­­à®´à¯ புத்­à®¤­­à®•à®™à¯­à®•­à®³à¯ˆ வாசித்ததை விட  à®†à®™à¯­à®•à®¿à®² புத்­à®¤­à®•à®™à¯­à®•à®³à®¿à®²à®¿­à®°à¯à®¨à¯­à®¤à¯‡ இலக்­à®•à®¿à®¯ அறி­à®µà®¿­à®©à¯ˆ பெற்றுக்கொண்டேன்.

உண்­­à®®à¯ˆà®¯à¯ˆ கூறு­à®µ­à®¤à®¾­à®©à®¾­à®²à¯ நான் ஆழ­à®®à®¾à®• தமி­à®´à¯ கற்­à®±­à®µ­à®©à®²à¯à®². நான் கற்­à®±à®¤à¯ விஞ்ஞானம்.  à®…தனால் சாதா­à®°­à®£­à®®à®¾à®© வார்த்­à®¤à¯ˆà®•à®³à¯ தான் என்­à®©à®¿­à®Ÿ­à®®à®¿­à®°à¯à®¨à¯à®¤à¯ வெளிப்ப­à®Ÿà¯à®®à¯. அதனால் இலகு தமி­à®´à®¿à®²à¯ எழு­à®¤à¯à®µà¯‡à®©à¯.

அந்த காலத்தில் ஆறு­à®®à¯­à®•­­à®¨à®¾­à®µà®²à®°à¯ போன்­à®±­à®µà®°à¯­à®•à®³à®¿à®©à¯ இறுக்­à®•­à®®à®¾­à®© ஆழ­à®®à®¾­à®© தமி­à®´à¯ என்னிடம் கிடை­à®¯à®¾­à®¤à¯. à®…­à®¤à¯à®µà¯à®®à¯ ஒரு கார­à®£­à®®à®¾à®• இருக்­à®•­à®²à®¾à®®à¯ இல­à®•à¯­à®µà®¾à®• வாசிக்­à®•à®ªà¯à®ª­à®Ÿà¯à®µà®¤à®±à¯­à®•à¯.

தற்­à®ªà¯‹à®¤à¯ எகிப்­à®¤à®¿à®¯ பயண கட்­à®Ÿà¯à®°à¯ˆ ஒன்­à®±à¯ˆ இவ்­à®µ­­à®°à¯­à®Ÿà®¤à¯­­à®¤à¯à®•à¯à®•à¯à®³à¯ வெளியிட ஆயத்­à®¤­à®®à®¾à®•à®¿à®•à¯­à®•à¯Šà®£à¯­à®Ÿà®¿­à®°à¯à®•à¯­à®•à®¿­à®±à¯‹à®®à¯.

இவ்­à®µà®¾à®±à¯ தமது இலக்­à®•à®¿­à®¯à®¤à¯­à®¤à¯­à®±à¯ˆ மற்றும் மரு­à®¤à¯à®¤à¯à®µà®¤à¯­à®¤à¯à®±à¯ˆ குறித்த அனு­à®ªà®™à¯­à®•à®³à¯ˆ பகி­à®°à¯à®¨à¯à®¤à¯ கொண்ட எழுத்­à®¤à®¾à®³à®°à¯ அவுஸ்­à®¤à®¿­­à®°à¯‡­à®²à®¿à®¯ நடே­­à®š­à®©à¯à®•à¯à®•à¯  à®µà¯€à®°­­à®•à¯‡­à®šà®°à®¿ சங்கமம் சார்பில் எமது நன்­à®±à®¿­à®¯à¯ˆ தெரி­à®µà®¿à®¤à¯­à®¤à¯à®•à¯­à®•à¯Šà®£à¯­à®Ÿà¯‡à®¾à®®à¯.


நேர்­à®•à®¾­à®£à®²à¯: எஸ்.ஜீவா