You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நூல் அறி­முக விழா

June,14,2018


த.மனோ­க­ரனின் கட்­டுரைத் தொகுப்பு நூலான "உள்­ளதைச் சொல்­கிறேன் நல்­லதை சொல்­கிறேன்" என்ற நூல் அறி­முக விழா எதிர்­வரும் 17ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4 மணிக்கு வெள்­ள­வத்தை கொழும்பு தமிழ்ச்சங்க சங்­க­ரப்­பிள்ளை மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

யாழ். பல்­க­லைக்­க­ழக முன்னாள் துணை வேந்தர் பேரா­சி­ரியர் பொ.பால­சுந்­தரம்பிள்ளை தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இந்­நி­கழ்வில் தேசிய ஒரு­மைப்­பாட்டு நல்­லி­ணக்க மற்றும்  அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ­ க­ணேசன் பிர­தம அதி­தி­யா­கவும் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் மா.தவ­யோ­க­ராஜா, முன்னாள் இந்து சமய கலா­சார அலு­வல்கள் பணிப்­பாளர் திரு­மதி சாந்தி நாவுக்­க­ரசன் ஆகியோர் சிறப்பு அதி­தி­க­ளா­கவும் கலந்துகொள்­ள­வுள்­ளனர்.

இந்­நி­கழ்வில் பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் வாழ்த்­து­ரை­யையும் கல்­முனை இரா­ம­கி­ருஷ்ண மகாவித்­தி­யா­லய முன்னாள் அதிபர் திரு­மதி அ.பேரின்­ப­ராஜா வெளி­யீட்­டு­ரை­யையும் தினக்­குரல் முன்னாள் ஆசி­ரியர் வீ.தன­பா­ல­சிங்கம்  மற்றும் "காயத்­திரி சித்தம்" சஞ்சிகையின் ஆசிரியர் இராஜேந்திரநாத் கொட்வின் சாமுவேல் ஆகியோர் கருத்துரைகளை வழங்குவர்.