You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இசைத்தட்டு வெளியீடு

November 14 , 2017


தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக இந்து மாமன்­றத்­தினால் "சாஸ்­வதம்" நூல் மற்றும் ஒலுவில் ஸ்ரீ சித்தி விநா­யகர் புகழ் பாடும் "ஒலியூர் நாய­கனே" இசைத்­தட்டு ஆகி­ய­வற்றின் வெளி­யீட்டு நிகழ்வு, பல்­கலை கேட்­போர்­கூ­டத்தில் அண்­மையில் இடம்­பெற்­றது.

இந்து மாமன்­றத்தின் தலைவர் ரீ.டினேஷ்­குமார் தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில், பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர் பேரா­சி­ரியர் எம்.எம்.எம்.நாஜீம் பிர­தம அதி­தி­யா­கவும் பல்­க­லைக்­க­ழக மார்ஷல், அர­பு­மொ­ழித்­துறைத் தலைவர் எச்.எம்.ஏ.முனாஸ், விடுதிப் பணிப்­பாளர் மன்சூர் ஆகியோர் அதி­தி­க­ளா­கவும் கலந்து கொண்­டனர்.

ஒலுவில் பல்­கலை விநா­யகர் புகழ்­பாடும் "ஒலியூர் நாய­கனே" இறு­வட்­டினை, கலா­நிதி எஸ்.அனு­சியா விரி­வு­ரை­யாளர் என்.சுப­ராஜி­ட­மி­ருந்தும் சாஸ்­வதம் நூலினை அர­பு­மொழித்துறை தலைவர் எச்.எம்.ஏ.முனாஸ், கலா­நிதி எஸ்.அனு­சி­யா­வி­ட­மி­ருந்தும் இதன்போது பெற்­றுக்­கொண்டனர்.

இந்­து­மா­மன்ற நிர்­வா­கிகள், பீடா­தி­ப­திகள், பல்­கலை சிரேஷ்ட விரிவுரையாளர்கள், மாணவர் பேரவை நிர் வாகிகள், மாணவர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.