You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வத்தளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 5 ஆவது மன்ற யாகம்

April 24.2018


வத்தளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 5 ஆவது வருட  பூர்த்தியை முன்னிட்டு அன்னை ஆதிபராசக்தியின் அருளை வேண்டி அண்மையில் நடைபெற்ற மன்ற யாகத்தின்போது இடம்பெற்ற பூஜைகள், மற்றும் கலை நிகழ்ச்சிகளையும் கலந்து கொண்ட வர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.