Kalaikesari
You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கவிதை நூல் அறிமுக நிகழ்வு

2018-06-13


கவி­தா­யினி எஸ்தர் நதா­னி­யலின் “கால் பட்டு உடைந்­தது வானம்” கவிதைத் தொகுப்பின் அறி­முக  நிகழ்வு எதிர்­வரும் 16 ஆம் திகதி அட்டன் சி.எஸ்.சி. மண்­ட­பத்தில் காலை 9.30 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது. 
கவிஞர் சு.முர­ளி­தரன் தலை­மையில் இடம்­பெ­ற­வுள்ள இந்­நி­கழ்வில் நூல் அறி­மு­கத்தை கவிஞர் மாரி­முத்து சிவ­குமார் வழங்க விமர்­சன உரையை கவிஞர் சண்­முகம் சிவ­குமார் வழங்­குவார். +
கருத்­து­ரையை கீர்த்­தியன் வழங்­குவார். பெரு­விரல் கலை இலக்­கிய இயக்­கத்தின் ஏற்­பாட்டில் இடம்­பெ­ற­வுள்ள இந்­நி­கழ்­விற்கு இலக்­கிய ஆர்­வ­லர்கள் அனை­வ­ரையும் கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டுக்குழு கேட்டுள்ளது.