You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உலக சாதணை கலைஞருக்கு ஜனாதிபதியின் வாழ்த்து

2018-07-25


40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்த திரு ஆரூரன் அருனந்தி அவர்களை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.


இதன் போது ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்கள் திரு ஆரூரன் அருனந்தி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இந்த உலகசாதணை கடந்த ஜூன் மாதம் 06 ஆம் திகதி (10-06-2018) சைவமங்­கையர் கழக மண்­ட­பத்தில் நிகழ்த்தி நமது நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார் திரு ஆரூரன் அருனந்தி அவர்கள்.