You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கலைஞர்களுக்கான தரவுத்தளம் - நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

2018-08-01


ஒவ்வொரு கலைஞரும் நாட்டின் பொக்கிஷங்கள். அவர்களின் படைப்புக்களை போன்றே 

அவர்களும்பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். 

இந்த வகையில் மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடுமுழுவதும் உள்ள 

கலைஞர்களின்விபரங்களைத் திரட்டி கலைஞர்கள் பற்றி தரவுத்தளத்தினை அமைப்பதற்கான

 பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


இதற்கமைய இலங்கையின் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் வாழும் கலைஞர்கள்

 தமது பிரதேசகலாசார அலுவலர் அல்லது கலாசார அபிவிருத்தி உதவியாலர்

ஆகியோரிடம் உரிய விண்ணப்பப் படிவத்தை பொற்று பூர்த்தி செய்த படிவத்தை 

ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்குமுன்னர் கையளிக்குமாறு கேட்கப்படுகின்றனர். 


ஒவ்வொரு கலைஞரும் இவ் அரசபணியில்  இணைய  வேண்டியது  முக்கிய கடமையாகும்.