You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இந்திய அன்னையின் இதயத்தில் பதிந்த சில நிழல்கள்

2018-08-15


1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனது 72 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கின்றது எமது அயல் நாடான இந்தியா. 


இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக  பல தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களும் தமது இன்னுயிர் நீத்தனர். அந்த வரலாறு ஒவ்வொரு சந்ததியினரும் அறிய வேண்டிய பதிவு.


இந்திய அன்னையின் இதயத்தில் பதிந்த சில  நிஜங்களின் நிழல்கள் இங்கே ..

1.சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக  ஜவாஹர்லால் நேரு பதவியேற் கொண்டார்.


 
2. ஜவாஹர்லால் நேருவின் முதல் உரை
“இரவு மணி 12  இந்தியா உறக்கத்திலிருந்து விழிக்கும், சுதந்திரம் பெறும். அற்புதமான ஒரு தருணம் ” என்று தனது  உரையில்  கூறினார்.

 

2. இந்தியா – பாகிஸ்தான் தனியாக பிரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான போது மக்கள் தங்கள் இருப்பிடத்தை  நோக்கி புறப்பட்ட காட்சி.

 

3.  மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட பின்பு  அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய   முன்னாள் பிரதமர்  ஜவாஹர்லால் நேரு.

4.  1964 ஆம் ஆண்டு நேரு நினைவிடத்தில் இந்திரா காந்த்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோ அஞ்சலி செலுத்திய காட்சி

 

5. 1964 ஆம் ஆண்டு   இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போரின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்