You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தமிழரின் பாரம்பரியம் மீட்போம் - சிலம்பாட்ட பயிற்சிப் பட்டறை

2018-08-20


 தமிழரின் பாரம்பரியம் மீட்போம், எனும் தொனிப்பொருளில் பசுமைக்கான புரட்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ந.வினோதனால் ஒழுங்கமைக்கப்பட்ட தமிழரின் தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பாட்ட பயிற்சிப் பட்டறை மடுக்குளம் முத்துமாரியம்மன் ஆலய விளையாட்டுத்திடலில் இன்று (20.08.2018) இடம் பெற்றது. 
இதில் இலங்கை சிலம்பு சம்மேளனத்தின் செயலாலரினால் 40திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குபற்றியதுடன் பயிற்சி முடிவில் அவர்களுக்கு சானறிதல்கள் வழங்கி வைக்கப்பட்டது.