You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




விவசாயிகளை கௌரவித்த சிறுகதை தொகுதி நூல் வெளியீடு

2018-08-21


கலாநிதி ரி. யோசுவா அவர்களின் சாமி சிறுகதை நூல் வெளியீடு

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் குமரிவேந்தன்

தலைமையில் நேற்றைய தினம் இடம் பெற்றது. 


அருட்தந்தை கலாநிதி ரி. யோசுவா  காவேரி கலா மன்ற இயக்குநர்

என்பது குறிப்பிட தக்கது.


இவ்விழாவிழ் நூலின் முதற்பிரதியை இயற்கையான முறையில்

விவசாயத்தில் ஈடுப்படுகின்ற விவசாயி ஒருவர் வெளியிட்டு வைக்க

அவ்வாறே விவசாய நடவடிக்கையில் ஈடுப்படும் பெண் ஒருவர்

பெற்றுக்கொண்டார். 

 


நிகழ்வின் இறுதியில் இயற்கை முறையில் விவசாய

நடவடிக்கையில் ஈடுப்படு்கின்ற பலர் கௌரவிக்கப்பட்டனர்.