You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நல்லுர் மண்ணில் மணல் சிற்பங்கள் உருவான அதிசயம்.

2018-09-02



உலகெங்கும் உள்ள பக்தர்கள் ஒன்று கூடி கொண்டாடும் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவில் கலந்து கொண்டுள்ள கலை ஆர்வலர்கள் ஆலயத்தின் சுற்று வீதியில் மணல் சிற்பங்களை உருவாக்கி  வருகின்றனர். 


தத்ரூபமாக  வரையப்படும் இவ் சிற்பங்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.


யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் மணவன் ஒருவரால் இந்த சிற்பங்கள் வரையப்பட்டுள்ளன.

இதனை போன்ற சிற்பங்கள் கடந்த ஆண்டுகளிலும் வரையப்பட்டமை குறிப்பிட தக்கது

2017

2016