You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தெய்வீக சுகானுபவம் - இரண்டாம் நாள் நிகழ்வு

2018-09-06


யாழ்.இந்திய துணைத்தூதரகம் , இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேராயம் , மற்றும் வடமாகாண கல்வி , பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் தெய்வீக சுகானுபவம் -7 இம் மாதம் 05ஆம் திகதி முதல் 3 நாள் நிகழ்வாக இடம்பெறு கின்றது.

இதன் இரண்டாம் நாள் நிகழ்வான நேற்று இந்தியாவின் பிரபல பரதநாட்டியக்கலைஞர் கலைமாமணி,நிருத்திய சூடாமணி,நாட்டிய இளவரசி ஸ்ரீமதி ஊர்மிளா சத்தியநாராயணன் அவர்களும் அவரது குழுவினரும் இணைந்து வழங்கிய பரதநாட்டிய நடன அளிக்கை யாழ்.நல்லூர் சங்கிலியன் தோப்பில் மாலை 6.30 மணி அளவில் அரங்கேரியது.

இலவசமாக இடம் பெறும் இவ்விழாவில் கலை பிரியர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திரந்தனர்.