You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




விவேகானந்தா நலன்புரி நிலையத்தின் ஏற்பாடில் நீர்கொழும்பில் புத்தக கண்காட்சி

2018-09-11


நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உட்சவம் செப்டம்பர் 04 ஆம் திகதி முதல் நடை பெற்று வருகின்றது.
இதன் போது  நீர்கொழும்பு விவேகானந்தா நலன்புரி நிலையத்தின் ஏற்பாட்டில் வருடாவருடம் நடைபெறும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை  இவ் ஆண்டும் ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


 எதிர்வரும் 13ம் திகதி வரை இடம்பெற உள்ள இப் புத்தக கண்காட்சியில் பல்வேறு இந்து சமய ஆன்மிக புத்தகங்கள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் மிகவும் சாதாரண விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.