You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வவுனியா மாவட்டத்தின் அதி உயரமுள்ள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

2018-09-13


வரலாற்று சிறப்புமிக்கதும்  400 ஆண்டுகள் பழமைவாய்ந்ததுமான புதூர்  ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின் 108 அடி நவதள இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது


இவ் விழா ஆலய பிரதம குருவினால் இன்று 13.9.2018 காலை இடம் பெற்றது.


வவனியா மாவட்டத்தில் அதிக உயரமுள்ள இராஜகோபுரமாக அமையவுள்ள இக்கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா, மற்றும் ஆலய நிர்வாகிகள், பத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.