You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மட்­டக்­க­ளப்பில் சிறப்புப் பட்­டி­மன்றம்

2019-02-10


(கல்­லடி நிருபர்)

மட்­டக்­க­ளப்பில் சமூக விழு­மி­யங்­க­ளையும் கலா­சார மேம்­பாட்­டி­னையும் பேணிப் பாது­காக்கும் நோக்­கு­டனும் சமூ­கத்தில் இடம்­பெ­று­கின்ற பல்­வே­று­பட்ட சிந்­தனை மாற்­றங்­களை சீர்­தி­ருத்தும் முன்­னேற்­பா­டா­கவும், மாத­மொ­ரு­முறை சிந்­த­னைக்கு விருந்­தாகும் பல்­வேறு தலைப்­புக்­களில் சிறப்புப் பட்­டி­மன்­றங்­களை நடத்­து­வ­தற்கு ஒழுங்­குகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

மட்­டக்­க­ளப்பில் பல வரு­டங் க­ளாக சமூ­கப்­ப­ணி­களை முன்­னெ­டுத்­து வரும் கிழக்கு ஊடக நலன்­புரி மையம் இதற்­கான நிகழ்ச்சி நிர­லினை ஒருங்­க­மைத்து வரு­கின்­றது.  

எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு மகா­ஜனாக் கல்­லூ­ரியில் இடம்­பெறும். நம் பிள்­ளை­களை வழி­ந­டத்த பெரிதும் துணை புரி­வது கண்டிப்பா? கனிவா? என்ற தலைப்பில் இரு அணிகள் விவாதிக்கவிருக்கின்றன.