You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவ கொடியேற்றம்

2019-02-12


வவுனியா நகரின் இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி  கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பதினோராம்  ஆண்டு  மகோற்சவ பெருவிழா 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள்  தலைமையில் கொடியேற்றத்துடன்  ஆரம்பமானது.

 

மேற்படி மகோற்சவத்தில்

17.02.2019  ஞாயிற்றுக்கிழமை  சப்பர திருவிழா

18.02.2019  திங்கட்கிழமை   தேர்த்திருவிழா

19.02.2019 செவ்வாய்கிழமை   தீர்த்த திருவிழா

20.02.2019  புதன்கிழமை  பூங்காவன திருவிழாவும்  இடம்பெறுகின்றது.

கொடியேற்ற படங்கள்