You are here : Astrology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இன்றைய ராசி பலன் 10-08-2019

2019-10-08


மேடம்

செல்வாக்கு உயரும் நாள். திறமை பளிச்சிடும். தெய்வ வழிபாட்டால் திருப்தி ஏற்படும். திடீர் வரவு உண்டு. திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

 

இடபம்

திப்பும், மரியாதையும் உயரும் நாள். மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடைபெறும்.  பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடி வந்து தருவர். தேக ஆரோக்கியம் சீராகும். கல்யாண முயற்சி கைகூடும்.

 

மிதுனம்

னந்தமான வாழ்வமைய அம்பி கையை வழிபட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும்.  முயற்சிகளில் தடை ஏற்படும். நண்பர்களாலும், உறவினர்களாலும் மனக்கசப்பு ஏற்படலாம். பயணங்களில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

 

கடகம்

வியாபார விரோதம் விலகும் நாள். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். வரன்கள் வந்து வாயிற்கத வைத்தட்டும். நல்ல செய்தியொன்று தூர தேசத்திலிருந்து வந்து சேரும். தொழில் வளர்ச்சி உண்டு. வரவு திருப்தி தரும்.

 

சிம்மம்

வராத்திரி நாயகியை வழிபட்டு நலம் காண வேண்டிய நாள். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். தேக ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

 

கன்னி

நம்பிக்கைகள் நடைபெறும் நாள்.   கல்யாணக் கனவுகள் நனவாகும். பணியாட்கள் தொல்லை அகலும். சிக்கலான சில காரியங்களைக் கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

 

துலாம்

சந்தித்தவர்களால் சந்தோ‌ஷம் கிடைக்கும் நாள். வளர்ச்சிக்கு குறுக் கீடாக இருந்தவர்கள் விலகுவர். மாமன், மைத்துனர் வழியில் மனம் மகி ழும் சம்பவமொன்று நடைபெறலாம். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

 

விருச்சிகம்

ன்பங்கள் வந்து சேர அம்பி கையை வழிபட நாள். எதிர்பார்த்த படியே  வருமானம் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீடுகட்டும் முயற்சி கை கூடும். வாகன யோகம் உண்டு.

 

தனுசு

லய வழிபாட்டால் அமைதி கூடும் நாள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். செய் தொழிலில் லாபம் கிட்டும். செல்வாக்கு உயர வழி வகுத்துக் கொள்வீர்கள்.

 

மகரம்

ட்பால் நல்ல காரியம் நடை பெறும் நாள். நாணயப் பாதிப்புகள் அகலும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். மாற்று மருத்துவத்தல் உடல் நலம் சீராகும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

 

கும்பம்

யணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிட்டும். பாடுபட்டதற்கு ஏற்ற பலன் உண்டு. மனக்கலக்கம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

 

மீனம்

திர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.