You are here : Dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பரத நாட்­டிய கச்சேரி

April 06, 2017


கொழும்பு நாட்­டிய கலாமந்திர் இயக்குநர் கலா­சூரி ஸ்ரீமதி வாசுகி ஜெக­தீஸ்­வரனின் மாணவியும் சண்முகநாதன் தம்பதிகளின் புதல்வியுமான  ரதிக்ஷா சண்முகநாதன் தன் மூன்று வயது முதல் பரதத்தை ஸ்ரீமதி வாசுகி ஜெக­தீஸ்­வரனிடம் கற்று இன்று இந்தியாவின் அடையாறில் உள்ள 'கலாக் ஷேத்திரத்தில்' நிகழ்த்திய நான்கு வருட இறுதி கற்கை நெறியின் பரத நாட்­டிய கச்சேரி  நட­னத்­தோற்­றங்­களைப்  படங்­களில் காணலாம்.