You are here : Dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சிருஷ்டி' ஒரங்க நாட்­டியம்

April 02.2018


இந்­திய கலா­சார நிலை­யத்தின் ஏற்­பாட்டில் விம­லோ­தயா நாட்­டிய கல்­லூரி அதிபர் கலா­நிதி சுபா­ஷினி பத்­ம­நா­தனின் ''சிருஷ்டி'' ஒரங்க நாட்­டிய நாட­கமும் பர­த­ நாட்­டிய செயல்­மு­றையும் நிலைய மண்­ட­பத்தில் கடந்த வெள்ளிக்­கி­ழமை மாலை நடை­பெற்­றது.

வைப­வத்தில் அவரின் செயல்­முறை விளக்­கத்தையும் நிலை­யத்தின் பணிப்­பாளர் திரு­மதி ராஜ் ஸ்ரீ பெஹரா அன்பளிப்பு வழங்­கு­வ­தையும் காணலாம்.