April 02.2018
விஜயலயம் நுண்கலைக்கல்லூரி வழங்கிய சலங்கை பூஜை பரதநாட்டிய நிகழ்வு அண்மையில் "York Woods Library Theatre" மண்டபம் Toronto வில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் விஜயலயம் நுண்கலைக்கல்லூரியின் அதிபரும் ஆசிரியையுமான திருமதி சியாமளா ஜெபரஞ்சனின் மாணவிகளான செல்வி ஹரிணி சுசிகரன், செல்வி ஹாசினி சுசிகரன் சகோதரிகளின் சலங்கை பூஜை பரதநாட்டிய நடனம் இடம்பெற்றது. இதன்போது இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.