You are here : Dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பரத நாட்­டிய அரங்­கேற்றம்: கலா­சூரி ஸ்ரீமதி வாசுகி ஜெக­தீஸ்­வ­ரனின் மாண­வி­க­ள்

April 03.2018


திரு. திருமதி மோகன், திரு. திருமதி  ரோகச்சந்திரன்   தம்பதிகளின் புதல்விகளும் கலா­சூரி ஸ்ரீமதி வாசுகி ஜெக­தீஸ்­வ­ரனின் மாண­வி­க­ளுமான செல்விகள் சிநேகா,  சிந்­தூர்ஜா, அட்­சயா,  சுபா­னுஜா ஆகி­யோரின் பரத நாட்­டிய அரங்­கேற்றம் எதிர்­வரும் 7 ஆம் திகதி மாலை 6 மணிக்கு புதிய கதி­ரேசன் மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. 

கலா­சூரி ஸ்ரீமதி வாசுகி ஜெக­தீஸ்­வ­ரனின் நடன நெறி­யாள்­கையில் அணிசேர் கலை­ஞர்­க­ளாக குர­லிசை – ஸ்ரீ.ஆரூரன், மிரு­தங்கம் – ஸ்ரீ.நாக­ராஜன் , வயலின்– ஸ்ரீ.திபா­கரன், புல்­லாங்­குழல் – ஸ்ரீ.பிரி­யந்த,  தாள­த­ரங்கம் –ஸ்ரீ.ரட்­ண­துரை ஆகி­யோரின் பங்­க­ளிப்­புடன் அரங்­கேற்றம் நடை­பெ­ற­வுள்­ளது.

கலை இயக்­குநர் “தக-­தி­மி-தா” ஜெயா தொலைக்­காட்சி, தமிழ்­நாடு –த்ரைய் பர­த­நாட்­டிய பள்ளி இயக்­குநர்  ஆச்­சார்ய சூடா­மணி ராதிகா சுரஜித் பிர­தம விருந்­தி­ன­ரா­கவும் டாக்டர் அத்­து­லப்­பிட்­டி­கல ஆரச்சி (தலைமை நிர்­வாக அதி­காரி –APIIT) கௌரவ அதி­தி­யா­கவும் திரு­மதி டில்மி ரத்­நா­யக்க (இயக்­குநர் –லைசியம் சர்­வ­தேச பாடசாலை-, வத்தளை) சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்