You are here : Features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நூற்றாண்டு காலம் கல்விப் பணி செய்த கரவை விக்னேஸ்வரக் கல்லூரி

February 12 , 2018


யாழ்.மாவட்டத்தில் வடமராட்சிப் பிரதேசம் தனக்கென பல தனித்துவமான குணாம்சங்களைக் கொண்டது.

இப்பிரதேசத்தில் கரவெட்டிப் பகுதி மிக அகன்ற நிலபரப்பை உடையது.

அந்தவகையில் 1936 ஆம் ஆண்டு சுண்ணக்கற் கட்டிடங்களாக விக்னேஸ்வரக் கல்லூரி கட்டப்பட்டது.

கரவெட்யின் மையப் பகுதியில் அமைந்த இப் பாடசாலை உண்மையை வெல்லும் என்னும் உயரிய மகுடத்தைக் கொண்டது.

இப்பாடசாலையின் நோக்காக “எம்மை நாடி வரும் மாணவர் சமூதாயத்தை உள்வாங்கி , அவர்களது தேர்ச்சிகளை மேலும் விருத்தி செய்தல்” ஆகும்.

அத்துடன் தூரநோக்காக மாறிவரும் உலகிற்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கி அதனை எதிர் கொள்ளக்கூடிய மாணவர் சமூதாயத்தை தோற்றுவித்தலாகும்

ஆங்கிலக் கல்வி பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்ற காலக்கட்டத்தில் வறிய கிராமமாகிய கரவெட்டியில் ஏழைக் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் ஆங்கிலக்கல்வி கற்க வழிவகுத்த பெருமை மிக்க பாடசாலையாக திகழ்கிறது.

மேலும் நூற்றாண்டு காலம் கரவெட்டியில் கண்ணுடைய கற்றோரைப் படைத்த விக்னேஸ்வரா கல்லூரியின் சிறப்பம்சங்களை அறிந்துக் கொள்ள ஜனவரி மாத கலைக்கேசரியை பாருங்கள்.