You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சுளுக்கைக் குணப்படுத்தும் 3 எளிய மூலிகை மருத்துவம்

2018-08-08



சுளுக்கு என்பது ஒரு நோயாக அறியப்படாவிடினும் இது சாதாரணமாக மனிதர்களுக்கு மிகப் பெரியசிரமத்தை கொடுக்கும் பிரச்சினையாகும். 


நரம்புகளின் தசை நாறுகள் பாதிக்கப்படுவதால் இவ்வாறு சுளுக்கு ஏற்படுகின்றது. பெரிய அளவில்பாதிப்பில்லாத சுளுக்கை கைவைத்திய முறை மூலம் வீட்டிலேயே குணப்படுத்தலாம் 

அவ்வாரான சில எளிய மருத்துவ குறிப்புகள் 

  • 5 பூண்டு பற்களை 1 மேசைகரண்டி உப்புடன் கலந்து இரண்டையும் நன்கு இடித்துச் சுளுக்கு உள்ளஇடத்தில் பற்று போட்டு வந்தால் விரைவில் குணமாகும். 

 

  • முருங்கைப் பட்டை, பெருங்காயம், கடுகு , சுக்கு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சூடு படுத்தி இதமானசூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டுவர சுளுக்கு நீங்கும். 

 

  • 5 கற்பூரம் மற்றும் 1மே.கரண்டி மிளகு தூள் என்பவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதை ஒரு துணியில் நனைத்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் ஒத்தடம் கெடுக்கலாம்.