You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




90 நாட்களில் வெண்குஸ்ட நோய் ஓடியே போய்விடும். இதனை செய்து பாருங்க

2018-11-08


மனிதனின் தோலுக்கு நிறம் கொடுக்கும் பொருள் “மெலனின்’ எனப்படும் நிறமி. வெண்குஷ்டத்தால் பாதிப்புக்குள்ளான பகுதியில் சிறப்புச் செல்களான மெலனோசைட்டுகள், அழிக்கப்படுவதால் மெலனின் நிறமிகள் போதிய அளவு தயாரிக்கப்படுவதில்லை. எனவே அந்தப் பகுதி நிறமற்ற வெளுப்பாக மாறுகிறது.

இதற்கு காரணம் என்ன?
உடலில் எதாவது ஒரு பகுதியில் தொடர்ந்து அழுத்தப்படுவதால் உதாரணடாக இருக்கமான செருப்பு, உள்ளாடைகள் அணிதல், குங்குமம் வைத்தல் போன்ற காரணங்களினால் தோள் வெளுப்படைவது தெரிந்தால் அந்த பலக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும்.


வெண்குஷ்டத்தை இயற்கை முறையில் குணமாக்க பல குறிப்புகள் இருந்தலும் இந்த முறை மிகவும் சாதகமானதாக உள்ளது. முழுமையான குணம் கிடைக்கும்.

வெளிப்பிரயோக மருந்து


தேவையான மூலிகைகள்:


வேப்பம் கொழுந்து

மோர் (வீட்டில் தயாரித்தது)

கஸ்துரி மஞ்சள்


செய்முறை
வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு வீட்டில் தயார் செய்த மோர் விட்டு அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து கொள்க.


காலை பொழுதில் (6 மணி முதல் 8 மணிவரை) பாதிப்பு உள்ள இடங்களில் , விரும்பினால் மற்ற இடங்களிலும் தடவி இளம் சூரிய ஒளிபடுமாறு 30 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.

 

உள் பிரயோகம் மருந்து


தேவையான பொருட்கள்


கறிவேப்பிலை கொழுந்து


கீழாநெல்லி கொழுந்து


செய்முறை
கறிவேப்பிலை கொழுந்து, கீழாநெல்லி கொழுந்து இரண்டையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெறும் வயிற்றில் மெதுவாக மென்று விழுங்க வேண்டும். நீர் அதிகமாக அருந்த வேண்டும். உணவை குறைத்து பழங்களை அதிக அளவு உட்கொள்ளவேண்டும்.


உள் பிரயோகம் மற்றும் வெளிப்பிரயோகம் இரண்டையும் சேர்த்து 90 நாட்கள் செய்துவர வெண்புள்ளிகள் மறைந்து உடலின் நிறம் இயல்பு நிலைக்கு வந்துவிடும், பாதிப்புகள் அதிகமாக இருந்தால் சற்று கால தாமதம் ஏற்படும். ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.