You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இன்சுலின் ஏற்றாமல் குருதியின் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தலாம் - பாரம்பரிய உணவின் சிறப்பு

2018-12-05


 நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்து அதிகும் போது ரத்தத்தில் குளூக்கோஸின் அளவு அதிகரிக்கின்றது.  அந்த நிலையில் இன்சுலின் தேவையான அளவு உற்பத்தியாகி, குருதியில் உள்ள குளூக்கோஸின் அளவை சரிசெய்யும். இவ்செயற்பாடு பாதிப்படையும்  போது நாம் மேலதிகமாக இன்சுலினை உள்ளெடுக்க  நேரிடும்.


இன்சுலினை நேரடியாக ஊசிகள் மூலம் குருதியில் சேர்ப்பதால்   பல தீமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதனை தவிர்ப்பதற்கு எமது பாரம்பரிய உணவுமுறையினை  பின்பற்றுவது பக்க விளைவு அற்ற தீர்வினை தரும்.


நீங்கள் செய்ய வேண்டியது இந்த மாற்றம் ஒன்றுதான்.
உங்கள் தினசரி காளை உணவில் 5  சிறிய செங்காயங்களை  சிறியதாக வெட்டி  2  மேசைகரண்டி  தயிருடன் கலந்து சேர்த்துக்கொள்ளுங்கள்.


இதனை  தினசரி செய்து  வர இன்சுலின் உள்ளெடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இதன் போது உங்கள் குருதியன் குளுகோசின் அளவை பரிசோதித்து பாருங்கள். ஆச்சரியமான முடிவு  உங்களை ஆனந்தமாக்கும்.