You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கவனக்குறைவை போக்கும் ஒரோ வழி - ஞான முத்திரை

2019-03-13


நமது சிறய கவனக்குறைவு நம் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் உங்களுக்கும் இருக்கலாம். கவனக்குறைவை சரிசெய்ய மாத்திரைகளினால் இயலாதபோதும் உலவியல் மற்றும் யோகா பயிற்சிகள் மூலம் இதனை மாற்றலாம்.
நினைவு சக்தியை அதிகரித்து கவனக்குறைவைக் குறைவில் இருந்து எம்மை பாதுகாத்துகொள்ள யோகா முத்திரையானது உதவுகின்றது என்பது சித்தர்கள் வாக்கு. பெரும்பாலான யோகா ஆசனநிலைகளில் இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது.


செய்யும் முறை
கையின் பெருவிரல் நுனியையும், ஆட்காட்டி விரலின் நுனியையும் இணைத்து மற்ற விரல்கள் நேராக நிறுத்தப்பட வேண்டும். 

நினைவு சக்தியை அதிகரிக்கவும், கவனக்குறைவைக் குறைக்கவும், மன அமைதியை அதிகரிக்கவும் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம். படபடப்புடனும் பீதியுடனும் ஒருவா் அடிக்கடி உடலில்  நடுக்கம் ஏற்படுபவர்கள் , மன அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து இவ் முத்திரையை பயிற்சி செய்வதன் மூலம் பெருமளவு விடுபடலாம் என்று சித்த வைத்தியத்தில் சொல்லப்படுகிறது.