You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




முந்தல் ஸ்ரீ திரௌபதாம்பிகை ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம் -2018

2018-06-27


முந்தல் ஸ்ரீ திரெளபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் அக்கினிச் சட்டி திருவிழா இன்று இடம் பெற்றது. ஏனைய ஆலயங்களை போலன்றி இவ் ஆலயத்தில் மகாபாரத போரின்  நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் விழாக்கள் நடைபெறுகின்றமை குறிப்பிட தக்கது.


அவ்வகையில் இன்று காலை தீச்சட்டி ஏந்தும் விழா இடம் பெற்றது.
இவ் விழாவில்  உயர் திரு பரந்தாமன் பூசகரின் ஆசிர்வாதத்துடன் குழந்தை வேல் சுரேந்திரன் பூசகர் தீச்சட்டியை ஏந்துவதை படத்தில் காணலாம்.

அதனை தொடர்ந்து இன்று மாலை தீ மிதிப்பு விழா நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்


 

கோட்டை பிடித்தல் திருவிழா

 

குழந்தைவேல் சுரேந்திரன் சாமி அம்மனாக தோன்றி திருநடனம் ஆட தவசி திருவிழா நடைபெற்றது

வனம் புகும் விழா 

கம்பம் திருவிழா

முந்தல் ஸ்ரீ பாலையடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய தூக்கு காவடி விழா 

வஸ்திராபரண விழா 

தீர்த்தயாத்திரை திருவிழா 

திருக்கல்யாண திருவிழா

 மாலையிட்டு திருவிழா