You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த்திருவிழா 2018

2018-06-29


ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த்திருவிழா  புதன்கிழமை  காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்தது கொண்டனர்.

அன்னை உள்வீதி வரும்போது மலர்மழை பொழிந்த காட்சி பக்தர்களை பக்தியில் உறையச்செய்தது.