You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கீரிமலை நகுலேஸ்வர ஆலய இராஜகோபுர மஹாகும்பாபிஷகம் இன்று

2018-07-01


உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்றாக விளங்கும் இலங்கையின் பஞ்சஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரசுவாமி ஆலயத்தின்சிவமஹா இராஜகோபுர பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் இன்று 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.12 மணிக்கு கிரிகைகள் ஆரம்பமாகி 11.19 வரையுள்ள சுபவேளையில் மஹாகும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.