You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஆடி மாத பிரமோற்வ பெருவிழா 2018

2018-07-08


உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்திய பாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஆடி மாத பிரமோற்வ பெருவிழா நேற்றைய தினம் விநாயகர் சிறப்பு பூஜையுடன் கோலாகலமாக ஆரம்பமாகியது 

இன்றய தினம் கொடியேற்ற நிகழ்வு  இடம்பொற உள்ளது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் விழா நடை பொற்று 10 ஆம் நாள் 25.07.2018 தீ மிதிப்பு திருவிழா நடைபெற உள்ளது.