You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நேபொட குலோடன் ஸ்ரீ முத்து மீனாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் 2018

2018-07-08


களுத்துறை மாவட்டம் நேபொட குலோடன் புதியபிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மீனாட்சி அம்மன் ஆலய புணராவர்த்தன மகா கும்பாபிஷேக பெரும் சாந்தி விழா விஞ்ஞாபனம் ஜீன் மாதம் 28 (28.06.2018) திகதி முதல் ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெருகின்றது.

மற்றும் 13.07.2018 அன்று சங்காபிஷேகமும் அதனை தொடர்ந்து 14.07.2018 அன்று தேர்த்திருவிழாவும் இடம்பெற உள்ளது.

இவ்விழாவில் பக்கதர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று உய்யுமாறு ஆலைய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.