You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




33வருடங்களின்பின் மல்லிகைத்தீவில் அன்னைக்கு கும்பாபிஷேக பெருவிழா

2018-07-09


33 ஆண்டுகளின் பின்பு மல்லிகை தீவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் இடம்பெற்றது. 1985ஆம் ஆண்டுக்குப்பிறகு இவ் ஆலயத்தின் வழிப்பாட்டு நடவடிக்கைகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜூன் மாதம்  25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கும்பாபிஷேக விழாவானது தொடர்ந்து மண்டலாபிசேகப்பூஜைகள் இடம்பெற்று (07-7-2018)சனிக்கிழமை பாற்குடபவனி சங்காபிசேகம்  என்பன நடைபெற்றன.

பாற்குடபவனியின் போது காவடி, பொம்மலாட்டம், பொய்க்கால்குதிரையாட்டம், கரகாட்டம் என பல தரப்பட்ட கலாசார பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.