You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




திரௌபதியம்மன் ஆலயத்தின் மஹா பாரதக் கதை கூறும் விழா

2018-07-09


மறவர் பெருங்குடியினரின் சரித்திர சிறப்பு கொண்ட உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்திய பாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஆடி மாத பிரமோற்வ பெருவிழா 08 -07-2018 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

பிரமோற்வ பெருவிழாவின் முதல் நாள் விழாவாக மஹா பாரதக் கதை கூறும்  நிகழ்வு நேற்று நடை பெற்றது. 

இதனை தொடர்ந்து தீ மிதிப்பு விழா வரை மஹாபாரத கதையையுடன் தொடர்புடைய விழாக்கள் நடை பெற உள்ளன.