You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மன்றாசித் தோட்ட மக்களின் முப்பதாண்டு முயற்சி - மதுரைவீரன் ஆலயம்

2018-07-18


அக்கரப்பத்தனை மன்றாசித் தோட்டமக்களின் காவல் தெய்வமாக விளங்கும் மதுரைவீரனுக்கு புதிதாக அமைக்கப்ட உள்ள ஆலயத்திற்கான அடிக்கல் (2018/07/14) 14 ஆம் திகதி நாட்டப்பட்டது.

இவ் கிராமத்து மக்களின் முப்பது வருட முயற்சியின் பயனாக இவ் ஆலய நிர்மான பணிகள் இவ் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.