You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வனம் புகும் விழா

2018-07-23


உடப்பு  ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஆடி மாத பிரமோற்வ பெருவிழா கோலாகலமாக நடந்து வருகின்றது. 

இவ் ஆலயத்தில் மஹாபாரத கதையை நினைவு கூறும் நிகழ்வுகள் இடம் பெறுகின்றமை விசேட அம்சமாகும். 

இதன்படி நேற்றைய நாள்  வனம் புகும் விழா  இடம் பெற்றது. இவ்விழாவில் பஞ்சபாண்டவர்களாக  வேடம் தாங்கியவர்களினால் வனம் புகும் காட்சி அரேங்கேற்றப்பட்டது.