You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்

2018-08-02


 

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை  நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்திற்கான கொடியேற்ற நிகழ்வு நேற்று (01-08-2018) இடம்பெற்றது.


மகோற்சவ விஞ்ஞாபனம் கிரியைகள் நேற்று காலை 9.00 மணிக்கு விசேட அபிசேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகி   ஸ்தம்ப பூசை , வசந்தமண்டப பூசை என்பன நடைபெற்று சுவாமி உள்வீதிஉலாவும் வெளிவீதி உலாவும் நடைபெற்றுள்ளது.


கொடியேற்றத்துடன், ஆரம்பமான இத்திருவிழா தொட்ந்து பத்து நாட்கள் நடைபெறவுள்ளது.