You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நல்லுர் கந்தனின் பெரும்திருவிழா - காளஞ்சி பாரம்பரிய முறைப்படி எடுத்து வரப்பட்டது

2018-08-06


நல்லுர் கந்தனின் கொடியேற்றமானது ஆடி அமாவாசையிலிருந்து ஆறாவது நாள் ஆரம்பிக்கின்றது. இதற்கு முன்பாக கொடிச்சீலை வழங்கும் வைபவம் இடம்பெறுகின்றமை நல்லூர் அலயத்தின் வரலாற்று சிறப்பாகும்.


நல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் நல்லூர்க் கந்த சுவாமி கோவிலில் நடைபெறும் கொடியேற்ற விழாவிற்கான கொடிச்சீலையை வழங்குவது மரபாக உள்ளது.இவ் நிகழ்வு கொடியேற்ற பெருவிழாவிற்கு முதல் நாள் இடம் பெறும்.


இதன் அடிப்படையில் இன்று கொடிச்சீலை வழங்குபவர்களுக்கான காளஞ்சி பாரம்பரிய முறைப்படி எடுத்து வரப்பட்டது.