Kalaikesari
You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




காமதேனுவில் எழுந்தருளி பவணி வந்த அகிலாண்டேஸ்வரி அம்மன்

2018-08-09


வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவருகின்ற நிலையில் இவ்விழாவின் மூன்றாம் நாள் திருவிழா கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமைநடைபெற்றது. 


அன்றைய தினம் அன்னைக்கு காலைமுதல் அபிசேகம் மூலஸ்தான பூஜை, யாகபூஜை, கொடிதம்பபூஜைவசந்த மண்டப பூஜை என்பன இடம் பெற்று அம்மன் சிம்மவாகனத்தில் வெளிவீதி வலம் வந்தார். 
இதனை தொடர்ந்து மாலை வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்மன் காமதேனு வாகனத்தில்எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த பக்தர்களுக்கு அருட்காட்சி தந்தார்