You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வில்லூன்டி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் 8ம் நாள் திருவிழா

2018-09-03


வரலாற்று சிறப்பு மிக்க  திருகோணமலை வில்லூன்டி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்  8ம் நாள் திருவிழா (02.9.2018 திகதி)  நேற்று இடம் பெற்றது.

இதன் போது மனையாவெளி வல்லப சக்தி அம்பாள் ஆலயத்தில் இருந்து பக்தர்களால் பால்குட பவனி எடுத்து வரப்பட்டது. ஸ்ரீ முருகன் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றிருப்பதை படங்களில் காணலாம்.