You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




குரு பெயர்ச்சி தோச நிவர்த்தி ஹோமம்

2018-10-02


நடைபெற உள்ள குருபெயர்ச்சியில் அனைவரதும் தோசநிவர்த்தி வேண்டி சிறப்பு பூஜை ஒன்று நீர்கொழும்பு ஸ்ரீ தேவி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


4 -10 2018 வியாழக்கிழமை காலை பூசையை தொடர்ந்து பகல் 12 
மணிவரை நடைபெற உள்ள இவ் இந்த ஹோம பூஜையில் ஒவ்வொரு குடும்பமும் தனி தனியாக பங்குபற்றி குருபகவானின் ஆசியை பெற்றுக்கொள்ளலாம்.