2018-12-05
ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர ஆலயத்தில் 4ம் வார சோமவாரத்தை முன்னிட்டு 10-12-2018 மாலை 4:00 மணிக்கு பூஜை வழிபாடுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் எம்பெருமானுக்கு 1009 சங்காபிஷேகம் இடம்பெறும். அதனை தொடர்ந்து 06:00 மணி அளவில் விஷேட வசந்தமண்டப பூஜை மற்றும் உத்சவம் இடம்பெற்று பக்தர்களுக்கு எம்பெருமான் அருள் காட்சி அளிக்க உள்ளார். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் .