You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பக்தி கோசத்துடன் இடம்பெற்ற வெய்யிலுகந்த விநாயகர் ஆலயத்தின் கொடியேற்றம்

2019-03-13


வரலாற்று பிரசித்திபெற்ற நாயன்மார்கட்டு வெய்யிலுகந்த விநாயகனின் கொடியேற்றம்.

இலங்கையின் வரலாற்று பிரசித்திபெற்ற நாயன்மார்கட்டு வெய்யிலுகந்த விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா (12.03.2019) நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

நேற்றைய தினம் காலை வசந்தமண்டப விசேட பூஜைளை தொடர்ந்து, எலி வாகனம் பொறிக்கப்பட்ட கொடி ஆலய கொடிகம்பத்தில் பக்தர்களின் பக்தி கோசங்களுடன் ஏற்றி வைக்கப்பட்டது.

கொடியேற்றத்தை தொடர்ந்து 10 தினங்கள் நடைபெரும் திருவிழாவில் எதிர்வரும் 19ஆம் திகதி சப்பரத் திருவிழாவும் , மறுநாள் 20ஆம் திகதி தேர்த் திருவிழாவும் , 21ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற உள்ளது.