You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நாகர்­கோவில் சுட­லைப்­பிட்டி பிள்­ளையார் ஆலய புன­ரா­வர்த்­தன பிர­திஷ்டா மஹா­கும்­பா­பி­ஷேகம் நாளை ஆரம்பம்!

2019-06 -11


நாகர்­à®•à¯‹à®µà®¿à®²à¯ சுட­à®²à¯ˆà®ªà¯­à®ªà®¿à®Ÿà¯à®Ÿà®¿ பிள்­à®³à¯ˆà®¯à®¾à®°à¯ ஆலய புன­à®°à®¾­à®µà®°à¯à®¤à¯­à®¤à®© பிர­à®¤à®¿à®·à¯à®Ÿà®¾ மஹா­à®•à¯à®®à¯­à®ªà®¾­à®ªà®¿­à®·à¯‡à®•à®®à¯ எதிர்­à®µà®°à¯à®®à¯ (13.06.2019 ) வியா­à®´à®•à¯­à®•à®¿­à®´à®®à¯ˆ முற்­à®ªà®•à®²à¯ 10.22இற்கும் நண்­à®ªà®•à®²à¯ 12.22இற்கும் இடைப்­à®ªà®Ÿà¯à®Ÿ சுப முகூர்த்த வேளையில் குப்­à®ªà®¾­à®ªà®¿­à®·à¯‡à®•à®®à¯ நடை­à®ªà¯†à®± உள்ளது. குப்­à®ªà®¾­à®ªà®¿­à®·à¯‡à®•  கிரியைகளை பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ.சிவசண்முகக் குருக்கள் நடத்தி வைப்பார்.


நாளையதினம் புதன்­à®•à®¿­à®´à®®à¯ˆ பி.ப. 3.52 மணி­à®®à¯à®¤à®²à¯ 4.52 மணிக்குள் குரு­ ஹோ­à®°à¯ˆà®¯à®¿à®²à¯ கர்­à®®à®¾­à®°à®®à¯à®ªà®®à¯,கண­à®ªà®¤à®¿ பூசை,பிர­à®¤à®¿à®·à¯à®Ÿà®¾ சங்­à®•à®²à¯à®ªà®®à¯,  திர­à®µà®¿­à®¯­ பாகம், கண­à®ªà®¤à®¿ ஹோமம், நவக்­à®•à®¿­à®°­à®•­ ஹோ­à®®à®®à¯ ­à®†­à®•à®¿­à®¯à®© இடம்­à®ªà¯†à®±à¯à®®à¯. மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணிக்குள் ஸ்தூபி, தீப­à®¯à®¨à¯­à®¤à®¿à®°, பிம்­à®ªà®¸à¯­à®¤à®¾­à®ªà®©à®™à¯à®•à®³à¯ என்­à®ªà®© இடம்­à®ªà¯†à®±à¯à®±à¯ வியா­à®´à®•à¯­à®•à®¿­à®´à®®à¯ˆ அதி­à®•à®¾à®²à¯ˆ 1.00 மணிக்கு எண்ணெய்க் ­à®•à®¾à®ªà¯à®ªà¯ சாத்தும் வைபவம் இடம்­à®ªà¯†à®±à¯à®±à¯à®®à¯ என தெறிவிக்கப்பட்டுள்ளது.


இன் நிலையில் ஆலய கட்டுமான வேலைகளை  பூர்த்திசெய்யவதற்கும்   à®•à¯à®®à¯à®ªà®¾à®ªà®¿à®·à¯‡à®• செலவிற்குமாக ரூபா 400000.00 வரை பணம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே புலம்பெயர்ந்து, தாயகத்தில் வாழும் அடியவர்கள் தங்களால் முடிந்த உதவியை வழங்குமாறு ஆலய பரிபாலன சபை வேண்டி நிற்கின்றோம்.