You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்ற காட்சிகள் மற்றும் விழா விபரம்

2019-08-06


வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

 



தொடர்ந்து 25நாட்கள் இடம்பெறவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழாவில்  எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறவுள்ளது.

 

 

  படங்கள்: ஐ.சிவசாந்தன்