You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வரலாற்று சிறப்பு மிக்க நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் இன்று கோலகலமாக ஆரம்பம்

2019-10-08


வரலாற்றுச்சிறப்பு  மிக்க வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் பிரதம குரு சிவ சண்முக குருக்கள் தலமையில் இன்று ஆரம்பமானது.

தொடர்நது 10 நாட்களாக இடம் பெறும்  விசேட உற்சவத்தில்

ஆறாம் நாளான 13/10/2019  ஞாயிற்றுக் கிழமை   பாம்புத் திருவிழாவும்

ஏழாம் நாளான  14/19/2019 திங்கட் கிழமை கப்பல் திருவிழாவும்

எட்டாம் நாளான 15/10/2019 செவ்வாய்கிழமை  வேட்டை திருவிழாவும்

ஒன்பதாம் நாளான 16/19/2019. புதன் கிழமை சப்பற திருவிழாவும்

பத்தாம் நாளான 17/10/2019  வியாழக்கிழமை சமுத்திர தீர்த்ததிருவிழாவும் 

பதினோன்றாம் நாள் கேணி தீர்த்த உற்சவமும் இடம் பெறவுள்ளது