You are here : News

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




யாழ். பொது நூல­க கல்­வெட்டில் திருத்தப்படும் வர­லாற்றுப் பிழை­

2019-06-11


புத்தகம் ஒவ்வொன்றும் பொக்சிஷம் என்றால் அந்த பொக்கிஷங்களின்  மாளிகையான யாழ். பொது நூல­கத்தின் கல்­வெட்டில் வரலாற்று பிழை­ உள்ளதாக அன்மையில் கண்டறியப்பட்டது.

 

யாழ். பொது நூல­கத்தின் வர­லா­றா­னது, குறித்த நூலக வாயில் கல்­வெட்டில் பதி­யப்­பட்­டுள்­ளது. எனினும் அதில் பொறிக்­கப்­பட்­டுள்ள வர­லாற்றுக் குறிப்பில் பிழைகள் இருப்­ப­தாக எமது முன்­னோர்­கள் சபை உறுப்­பி­னர்­களினால் சுட்­டிக்­காட்­டி­டப்பட்டதை அடுத்து இந்தப் பிழையை திருத்­தி­ய­மைக்க வேண்­டு­மென மாந­கர சபையில் தீர்­மா­னமும் நிறை­வேற்­றப்­பட்­டது.

குறித்த தீர்­மா­னத்தின் பிர­காரம் நூலக வர­லாற்றில் பிழை­யான தக­வல்கள் திணிக்­கப்­பட்­டுள்­ள­னவா? என ஆராய குழு­வொன்று அமைக்­கப்­பட்டு, பிழை உள்­ள­தாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. அதற்­க­மைய நூலக வர­லாற்றை திருத்­தி­ய­மைப்­ப­தற்­கான பூர்­வாங்கப் பணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இதே­வேளை நூலகம் எரிக்­கப்­பட்டு 38 ஆண்­டுகள் நினைவு தினம் அன்மையில் அனுஷ்­டிக்­கப்­பட்டமை குறிப்பிடத்தக்கது.